கோவையில் புதிதாக
பொறுப்பேற்றுள்ள கலெக்டர் அர்ச்சனா பட்நாயக், பொதுமக்கள் இணையதளம் வாயிலாக தொடர்பு
கொண்டு புகார்களையும், மாவட்ட மேம்பாட்டுக்கான ஆலோசனைகளையும் வழங்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
இணையதள முகவரி:
collr-cbe@tn.nic.in
எஸ்.எம்.எஸ் அனுப்புவர்களின்
வசதிக்காக விரைவில் மொபைல் எண்கள் அறிமுகப்படுத்தப்படும்.
No comments:
Post a Comment