Friday, 18 October 2013

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

கோவை, சூலூர் சட்டசபை தொகுதியில், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

சூலூர் சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட 122 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடக்கின்றன. முகாமில் வாக்காளர் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்டவைகளை மேற்கொள்ள, அதற்குரிய படிவத்தை பூர்த்தி செய்து அலுவலர்களிடம் அளிக்கலாம்.

நாள்: அக். 20, 2013
நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
இரண்டாம் கட்ட முகாம் நடைபெறும் நாள்: அக். 27, 2013.


No comments:

Post a Comment