கோவையிலிருந்து ஷார்ஜாவுக்கு பகல் மற்றும் இரவு நேரங்களில்
இயக்கப்பட்டு வந்த விமானங்கள், பயணிகளின் கோரிக்கைக்கேற்ப வரும் 27 முதல் இரவு நேரங்களில் மட்டுமே
இயக்கப்படும். தவிர அன்றைய தினம் முதல் கோவை-சிங்கப்பூர் இடையே கூடுதல் விமான
சர்வீஸ் துவக்கப்பட உள்ளது என கோவை சர்வதேச விமான நிலையத்தின் இயக்குனர் பால்மாணிக்கம்
தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment