Monday, 28 October 2013

இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி

தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகம்

இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி

தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகம் சார்பில், சிறுபான்மை இனத்தை சாராத பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த, படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு இலவச தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

கல்வி தகுதி – குறைந்தபட்சம் ஆறாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
வயது: 18 வயது பூர்த்தியானவர்கள்.

நேர்காணலில் தேர்ந்தெடுக்கும் மாணவர்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சியின் போது, மாதந்தோறும் 400 ரூபாய் உதவித்தொகையும் வழங்கப்படும்.

நாள்: நவ.25, 2013


மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 0422-2574367, 6544188.

No comments:

Post a Comment