பாரதீய
வித்யா பவன்
14-வது நாட்டிய விழா
நிகழ்ச்சிகள்:
நாள்: 18-10-2013
நேரம்: மாலை 6 மணி
நிகழ்ச்சிகள்:
நிருத்ய
ரத்னா விருது பெறுபவர் திருமதி.
அனிதா குஹா, சென்னை.
கண்ணன்
பதம் போற்றுவோம் – பரதாஞ்சலி மாணவியர், சென்னை. குரு: திருமதி.
அனிதா குஹா
கண்ணன்
என் குழந்தை – கிரியாஞ்சலி நாட்டியப்பள்ளி. குரு: திருமதி.ஜலதீபா சசிக்குமார், கோவை.
நாள்: 19-10-2013
நேரம்: மாலை 6 மணி
நிகழ்ச்சிகள்:
கண்ணன்
என் நண்பன் – சரஸ்வதி கலா கேந்திரா மாணவியர். குரு: திருமதி தீபா சுரேந்திரன், வேலூர்.
கண்ணன்
என் காந்தன்: ஸ்ரீ சங்கர நாட்டியாலயா மாணவியர். குரு: திருமதி. உமா கோபாலகிருஷ்ணன், கோவை.
நாள்: 20-10-2013
நேரம்: மாலை 6 மணி
நிகழ்ச்சிகள்:
கண்ணன்
என் குரு: ஸ்ரீ
நாட்டிய நிகேதன் மாணவியர். குரு: திருமதி.
மிருதுளா ரைய், கோவை.
கண்ணன்
என் கடவுள்: டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ், சிவாஞ்சலி மாணவியர்,
கோவை.
நாள்: அக். 18 முதல் 20 வரை.
நேரம்: மாலை 6 மணி
இடம்: பவன் கலையரங்கம்,
ஆர்.எஸ்.புரம், கோவை.
No comments:
Post a Comment