Friday, 11 October 2013

பிரம்மோற்சவ விழா

ஸ்ரீநிவாஸ வரதராஜ பெருமாள் கோவில், சுண்டப்பாளையம்

பிரம்மோற்சவ விழா

சுண்டப்பாளையம், ஸ்ரீநிவாஸ வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த 4ம் தேதி முதல் பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. இவ்விழா அக்.15ல் முடிவடைகிறது.

நாள்: அக்.12, 2013 – காலை வெண்ணெய் தாழிச்சேவை, தொட்டி திருமஞ்சனம்.

நாள்: அக்.13, 2013 – காலை தீர்த்தவாரி, இரவு புஷ்பக விமான சேவை.
நாள்: அக்.14, 2013 - மாலை பெருமாள் திருவீதி உலா.]

நாள்: அக்.15, 2013 - இரவு 7.30 மணிக்கு விடையாற்றி புஷ்பபல்லக்கு நிகழ்ச்சி 

No comments:

Post a Comment