ரைஸிங் வால்ஸ் ஓவியக் கண்காட்சி
கோவை, ஜென்னீஸ் ரெசிடென்சியில் ’ரைசிங் வால்ஸ்’ எனும் ஓவியக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. பெங்களூரைச் சேர்ந்த ஓவியர்கள் அசோக் சின்சோலி மற்றும் நாராயணன் கும்பர் ஆகியோர் தங்கள் படைப்புகளை காட்சிக்கு வைத்துள்ளனர்.
இந்தக் கண்காட்சியில் ’அகரலிக்’ வகை பெயிண்டிங் மற்றும் கோட்டோவியங்கலை (லைன் டிராயிங்) உள்ளடக்கிய 20க்கும் மேற்பட்ட படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. ரூ 8,000 முதல் ரூ.37,000 வரை மதிப்பிலான ஓவியங்கள் விற்கப்படுகின்றன. டிசம்பர் 10-ந் தேதி வரையில் இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது. நேரம்: காலை 11 முதல் இரவு 7 மணி வரை.

No comments:
Post a Comment