Wednesday, 9 October 2013

வெண்டார் டெவலப்மென்ட் நிகழ்ச்சி

காட்மா சங்கம் & எம்.எஸ்.எம்.இ வளர்ச்சி நிலையம்

வெண்டார் டெவலப்மென்ட் நிகழ்ச்சி

கோவையில் காட்மா சங்கம் மற்றும் எம்.எஸ்.எம்.இ வளர்ச்சி நிலையம் சார்பில் மாநில அளவிலான ”வெண்டார் டெவலப்மென்ட்” நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில் சூலூர் விமானப்படை, சேலம் ஸ்டீல் தொழிற்சாலை, திருச்சி பொன்மலை ரயில்வே தொழிற்சாலை மற்றும் லோகோ தொழிற்சாலை, போத்தனூர் ரயில்வே தொழிற்சாலை, என்.எல்.சி., உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களும் பங்கேற்று, வாய்ப்புள்ள தொழில் முனைவோர்களுக்கு நேரடி ஆர்டர்கள் வழங்க முன்வந்துள்ளன.

நாள்: அக்.18, 2013
நேரம்: காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம்: சி.எம்., திருமண மண்டபம், கணபதி.


No comments:

Post a Comment