பாரதியார் பல்கலைக்கழகம்
ஐ.ஏ.எஸ்., பயிற்சி
நுழைவுத்தேர்வு
பாரதியார் பல்கலைக்கழகத்தில், அண்ணா ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம்
செயல்பட்டு வருகிறது. இங்கு, ஜனவரி மாதத்தில் நடக்கவுள்ள ஐ.ஏ.எஸ்., முதல்நிலைத்
தேர்வுக்கு, இலவச பயிற்சிகள் வழங்கப்படுகிறது. பயிற்சியில் பங்கேற்க, மாணவர்களுக்கு
நுழைவுத்தேர்வு, நடக்கவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள், பல்கலை
இணையதளத்தில்
((www.bu.ac.in)), வெளியிடபட்டுள்ளது.
தேர்வில் பங்கேற்க விரும்புவோர், விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
ஒருங்கிணைப்பாளர்/பயிற்சி இயக்குனர்,
அண்ணா ஐ.ஏ.எஸ் பயிற்சி மையம்,
பாரதியார் பல்கலைக்கழகம், கோவை-46.
நுழைவுத் தேர்வு
நடைபெறும் நாள்: நவ.30, 2013
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: நவ.15, 2013
No comments:
Post a Comment