கோவை மத்திய சிறை மைதானத்தில், வரும் 24ம் தேதி அரசு பொருட்காட்சி துவங்குகிறது.
பொருட்காட்சியில் அரசின் திட்டங்கள், சாதனைகளை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்புதுறை, போலீஸ், மாநகராட்சி, மின்வாரியம், மருத்துவம், சுற்றுலா, மாவட்ட தொழில் மையம், ஊரக வளர்ச்சி முகமை, வனம், வேளாண், கூட்டுறவு, கால்நடை, சமூகநலம், அரசு மருத்துவக்கல்லூரி, இந்து சமய அறநிலையத்துறை, குடிநீர் வடிகால்வாரியம், ஆவின், வேளாண் பல்கலை உள்ளிட்ட அரசு துறை அரங்குகள் அமைக்கப்படுகிறது.
No comments:
Post a Comment