ஆர்ஷ வித்யா குருகுலம்
23ம் ஆண்டு விழா
பெ.நா.பாளையம், ஆர்ஷ வித்யா குருகுலத்தின் 23ம் ஆண்டு விழா இம்மாத இறுதியில் நடைபெறுகிறது.
நிகழ்ச்சிகள்:
நேரம்: காலை 9.00 மணி - அனுராதா ஸ்ரீராமின் இசை நிகழ்ச்சி
நேரம்: காலை 10.00 மணி - நிகழ்ச்சியில், சிறப்பு
விருந்தினராக சென்னை ஐகோர்ட் நீதிபதி ராமசுப்பிரமணியன் பங்கேற்கிறார். ஆர்ஷ வித்யா
குருகுல நிறுவனர் தயானந்தா சரஸ்வதி சுவாமிகள் ஆசியுரை வழங்குகிறார்.
நாள்: அக். 27, 2013
இடம்: ஆர்ஷ வித்யா குருகுலம், ஆனைகட்டி, கோயம்புத்தூர்.
No comments:
Post a Comment