Saturday, 2 March 2013

ஐரோப்பிய யூனியன் திரைப்பட விழா கோவையில்!


'Celebrating Women' - ஐரோப்பிய யூனியன் திரைப்பட விழா குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் வரும் மார்ச்8-ஆம் தேதி முதல் மார்ச் 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பெண்மையைப் போற்றும் வகையில் எடுக்கப்பட்ட 24 திரைப்படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. அத்தனையும் சர்வதேச கவனத்தையும், விருதுகளையும் குவித்த முக்கியமான திரைப்படங்கள். உலக சினிமா ரசிகர்களும், பெண்களும் தவற விடக்கூடாத வாய்ப்பு. மேலதிக விபரங்களுக்கு: http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/celebrating-women/article4467435.ece

1 comment: