Sathya Spreading Happiness
நாடகத் திருவிழா
Sathya வழங்கும்
தி இந்து நாடகத் திருவிழா
தி இந்து பெருமையுடன்
வழங்கும் நாடகத் திருவிழா. பெஸ்ட் ஆஃப் தமிழ் டிராமாவின் முன்னணி நகைச்சுவை நாடக படைப்பாளிகள்
மற்றும் கலைஞர்களான கிரேஸி மோகன், Y.G.மகேந்திரன் மற்றும் S.Ve.சேகர் ஆகியோரின் உள்ளம்
மகிழவைக்கும் நாடகங்கள். அதோடு, அற்புதமான நடிப்புடன் கூடிய நகைச்சுவை ஒன் லைனர்கள்
மற்றும் கூர்மையான வசனங்கள் எல்லாமே உங்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்க காத்திருக்கின்றன.
நாள்: அக். 11
முதல் 13 வரை,
இடம்: மாநகராட்சி
கலையரங்கம்
நேரம்: மாலை 7
மணி
டிக்கெட் விலை:
ரூ.100/- மற்றும் ரூ.150/-
அக். 11, 2013
– கிரேஸி மோகனின் “சாக்லேட் கிருஷ்ணா” நாடகம்
அக். 12, 2013
– Y.G.மகேந்திரனின் “இரண்டாம் ரகசியம்” நாடகம்
அக். 13, 2013
– S.Ve.சேகரின் “யாமிருக்க பயமேன்” நாடகம்.
கீழ்கண்ட முகவரியில்
5ம் தேதி முதல் அனுமதிச் சீட்டு கிடைக்கும்.
தி இந்து அலுவலகம்,
19&20, ATT காலனி, LIC ரோடு, கோயம்புத்தூர்-641 018.
தொடர்புக்கு, குணசீலன்
– 9994811466
சத்யா ஏஜென்ஸிஸ்
பிரைவேட் லிமிடெட், 211,கிழக்கு T.V.சுவாமி ரோடு, R.S.புரம், கலையரங்கம் அருகில், கோவை-641002,
தொடர்புக்கு,
0422 4389985, 9944960985, 9944456985
No comments:
Post a Comment