Wednesday, 23 October 2013

கோவையில் பட்டா மாறுதல் முகாம்

கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் விரைவு பட்டா மாறுதல் முகாம் நாளை நடக்கிறது.

பட்டா மாறுதல் உத்தரவை 15 வது நாளிலும், உட்பிரிவு பட்டா மாறுதலை 30 வது நாளிலும், மனுப்பெற்ற அதே தாசில்தார் அலுவலகத்தில் வழங்கப்பட உள்ளது.

பட்டா மாறுதல் முகாம் நடக்கும் இடங்கள்:

மேட்டுப்பாளையம் - அக், 24, 2013
பொள்ளாச்சி - அக்,31, 2013
அன்னூர் - நவ,11, 2013
சூலூர் - நவ, 21, 2013
கிணத்துக்கடவு - நவ, 28, 2013


கோவை வடக்கு அலுவலகத்தில் பெறப்பட்ட பட்டா மாறுதல் மனுக்கள் மீது, பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு, சரியான மனுக்களுக்கு அக், 24 ம் 

தேதி கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்டு வழங்கப்படும். 

No comments:

Post a Comment