தமிழ் சினிமாவின் மயக்கம் நூல் வெளியீட்டு விமர்சன நிகழ்வு.
குமுதம் பு(து)த்தக வெளியீடாய் வெளிவந்திருக்கும் இந்த நூல் ஒரு எளிய விமர்சன நிகழ்வில் தன்னை விமர்சனம் செய்ய ஒப்புக் கொடுக்கிறது.
விமர்சன உரைகள்:
திரைப்பட இயக்குனர் திரு. சுப்பிரமணிய சிவா அவர்கள்
திரைப்பட இயக்குனர் திரு. கமலக்கண்ணன் அவர்கள்
திரைப்பட இயக்குனர் திரு. சங்ககிரி ராஜ்குமார் அவர்கள்
ஏற்புரை: கௌதம சித்தார்த்தன்
இடம்: ஸ்ரீநரசிம்மலு நாயுடு உயர்நிலைப் பள்ளி, மரக்கடை. கோவை.
நாள்: 24.3.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி
தரமான சினிமாவை, அதன் நுட்பங்களை, பின்னணியில் இயங்கும் திரை அரசியலை அடையாளப்படுத்த முன் கையெடுக்கும் இந்த நூலின் நிகழ்வில் நீங்களும் உங்களது கரங்களை இணைத்துக் கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
*
ReplyDeleteநிகழ்வு சிறப்பாய் நடைபெற நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..