திருமலை-திருப்பதி
தேவஸ்தானம்
மகாலட்சுமி யாகம்
திருமலை-திருப்பதி
தேவஸ்தானத்தின் ஓர் அங்கமான தாச சாகித்ய திட்டத்தின் கீழ் பெருமாளுக்கு குங்கும அர்ச்சனை,
திருவிளக்கு பூஜை, மகாலட்சுமி யாகம் போன்றவை நடைபெறுகின்றன.
நாள்: நவ.4ம் தேதி
வரை
இடம்: மீனாட்சி
சுந்தரேஸ்வரர் திருமண மண்டபம்,
சலீவன் வீதி, கோவை.
No comments:
Post a Comment