Tuesday, 29 October 2013

வினாடி வினா போட்டி



வேளாண் பல்கலைக்கழகம்

வினாடி வினா போட்டி

வேளாண் பல்கலை சமுதாய நற்பணி மன்றம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி நடைபெறுகிறது.

6ம் வகுப்பு முதல் 12 ம்வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம். போட்டியில் பங்கேற்க, தங்கள் பள்ளியில் இருந்து ஒரு பிரிவுக்கு இரண்டு மாணவர்கள் என, மூன்று போட்டிக்கும் மாணவர்களை அனுப்பலாம்.


விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய வேண்டிய இணையதள முகவரி: http://tnau.ac.in/ssl/ comingup.html

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி:
செயலர் சமூதாய நற்பணி மன்றம்,
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்,
கோவை-641003.

விண்ணப்பத்தை நவ., 22 மாலை 5,00க்குள் அனுப்பு வைக்க வேண்டும்.


மேலும் விபரங்களுக்கு 8608176757, 9043983337 என்ற மொபைல் எண்களில்தொடர்பு கொள்ளலாம்.

வினாடி வினா நடைபெறும் நாள்: நவ.24, 2013

No comments:

Post a Comment