கோவை அரசு சட்டக்கல்லூரியில், மூன்றாம், ஐந்தாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு தேர்வுகள் நவ., 6ம் தேதி துவங்குகிறது.
தேர்வு விண்ணப்பங்களை வரும் 11ம் தேதி வரை அபராதமின்றியும், 18ம் தேதி வரை அபராதத்துடன் சமர்ப்பிக்கலாம். கல்லூரி மீண்டும் திறக்கும் தேதி, விரைவில் அறிவிக்கப்படும்.
No comments:
Post a Comment