Wednesday, 16 October 2013

அரசு தேர்வு பயிற்சி வகுப்பு துவக்கம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப் 1, குரூப் 2, குரூப் 4, கிராம நிர்வாக அலுவலர் போன்ற போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கிராமப்புற மற்றும் புறநகர் பகுதி மாணவர்களுக்கு உதவும் வகையில் இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளது.

நாள்: வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமை.
இடம்: நேதாஜி கல்வி மையம், அன்னூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில்.
நேரம்: மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை.


ஆர்வமுள்ளவர்கள் 98420 44701 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment