சி.ஆர்.ஆர். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
சி.ஆர்.ஆர். ருக்மணியம்மாள் விருதுகள்
கோவை ஒண்டிப்புதூர்
சி.ஆர்.ஆர். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் நிறுவனர் ருக்மணியம்மாள்
நினைவாக மாவட்ட அளவில் கல்வி, சமூக இலக்கியம் மற்றும் சமூகப்
பணிகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு சி.ஆர்.ஆர். ருக்மணியம்மாள் நினைவு விருதுகள் வழங்கப்பட உள்ளன.
விருது
பெற தகுதியுடையோர் தங்களது பெயர்,
முகவரி உள்ளிட்ட சுய விவரங்கள் மற்றும் துறை தொடர்பாக ஆற்றிய பணிகளை
பள்ளி முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும்
நபர்களுக்கு விருதுடன், ரூ.10 ஆயிரம் பொற்கிழி வழங்கி கெளரவிக்கப்பட உள்ளனர்.
விவரங்கள்
அனுப்ப வேண்டிய கடைசி தேதி:
நவ.30, 2013
விருது
வழங்கும் நாள்: டிச.22, 2013
No comments:
Post a Comment