கோவையில் உக்கடம்-ஆத்துப்பாலம்
இரண்டு அடுக்கு மேம்பால திட்ட வரைபடத்துக்கு நெடுஞ்சாலைத்துறை தொழில்நுட்ப குழு ஒப்புதல்
வழங்கி உள்ளது.
பெரியகுளத்தின்
கரைப் பகுதியில் மேம்பாலத்தின் கான்கிரீட் தூண்கள் அமையும். வாலாங்குளத்தின் ஒரு பகுதியில்
மேம்பாலம் நிறைவடையும்.
ஜனவரியில் பணிகளை
துவங்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment