Showing posts with label இணையதளத்தில் மக்கள் குறைதீர்ப்பு. Show all posts
Showing posts with label இணையதளத்தில் மக்கள் குறைதீர்ப்பு. Show all posts

Monday, 28 October 2013

இணையதளத்தில் மக்கள் குறைதீர்ப்பு

கோவையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள கலெக்டர் அர்ச்சனா பட்நாயக், பொதுமக்கள் இணையதளம் வாயிலாக தொடர்பு கொண்டு புகார்களையும், மாவட்ட மேம்பாட்டுக்கான ஆலோசனைகளையும் வழங்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

இணையதள முகவரி: collr-cbe@tn.nic.in


எஸ்.எம்.எஸ் அனுப்புவர்களின் வசதிக்காக விரைவில் மொபைல் எண்கள் அறிமுகப்படுத்தப்படும்.