Showing posts with label 31-10-2013. Show all posts
Showing posts with label 31-10-2013. Show all posts

Thursday, 31 October 2013

உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பால திட்ட வரைபடத்துக்கு ஒப்புதல்

கோவையில் உக்கடம்-ஆத்துப்பாலம் இரண்டு அடுக்கு மேம்பால திட்ட வரைபடத்துக்கு நெடுஞ்சாலைத்துறை தொழில்நுட்ப குழு ஒப்புதல் வழங்கி உள்ளது.

பெரியகுளத்தின் கரைப் பகுதியில் மேம்பாலத்தின் கான்கிரீட் தூண்கள் அமையும். வாலாங்குளத்தின் ஒரு பகுதியில் மேம்பாலம் நிறைவடையும்.


ஜனவரியில் பணிகளை துவங்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

மகாலட்சுமி யாகம்


திருமலை-திருப்பதி தேவஸ்தானம்

மகாலட்சுமி யாகம்

திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் ஓர் அங்கமான தாச சாகித்ய திட்டத்தின் கீழ் பெருமாளுக்கு குங்கும அர்ச்சனை, திருவிளக்கு பூஜை, மகாலட்சுமி யாகம் போன்றவை நடைபெறுகின்றன.

நாள்: நவ.4ம் தேதி வரை
இடம்: மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண மண்டபம்,

சலீவன் வீதி, கோவை.

Wednesday, 23 October 2013

Dak Adalat

A regional level Dak Adalat will be held in Coimbatore.

The  postal customers can send their complaints  before October 25.

Address:
 Assistant Post Master General (Staff),
 Western Region, Coimbatore 641 002.

Covers must be super scribed on top as ‘Dak Adalat’ case.

Date: October 31, 2013
Time: 11 a.m.
Venue: Office of the Post Master General (Western Region), R.S.Puram, Coimbatore.



Saturday, 31 August 2013

ஆதார் எண் உருவாக்கும் பணி முடிவடைகிறது

தமிழகத்தில் ஆதார் எண் உருவாக்கும் பணி, அக்டோபர், 31ம் தேதியுடன் முடிகிறது. இதன் பின், ஆதார் எண் வேண்டுவோர், நவம்பர் முதல் துவங்கப்படும், நிரந்தர ஆதார் அட்டை வழங்கும் மையங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.