Showing posts with label 30-11-2013. Show all posts
Showing posts with label 30-11-2013. Show all posts

Friday, 29 November 2013

கோவைப்புதூரில் உதயமாகிறது கோவை தெற்கு ஆர்.டி.ஓ., ஆபீஸ்!

கோவை நகரில்,கோவை மேற்கு என்ற பெயரில் புதிய வட்டார போக்குவரத்து அலுவலகம் துவக்குவதற்கான அரசாணையை தமிழக உள்துறை கடந்த 27ம் தேதியன்று (எண்:1029) வெளியிட்டுள்ளது.

குனியமுத்தூர், மதுக்கரை, க.க.சாவடி, கோவைப்புதூர், பேரூர், குறிச்சி, ஈச்சனாரி, சிட்கோ, போத்தனூர், கோணவாய்க்கால்பாளையம், சுந்தராபுரம், செல்வபுரம், குமாரபாளையம், செல்வசிந்தாமணி குளம், ஒத்தக்கால் மண்டபம், தெலுங்குபாளையம், சுப்ரமணியபுரம், மலுமிச்சம்பட்டி, ஆலாந்துறை, தொண்டாமுத்தூர், மாவுத்தம்பதி, காருண்யா நகர், தோலம்பாளையம், நாச்சிபாளையம், தேவராயபுரம் மற்றும் க.க.சாவடி சோதனைச்சாவடி ஆகிய பகுதிகள், இந்த வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் எல்லைக்கு உட்பட்டதாக வரையறுக்கப்பட்டுள்ளன.


கோவைப்புதூரில் வி.எல்.பி., இன்ஜினியரிங் கல்லூரிக்கு அருகில், இந்த அலுவலகம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 



இன்னும் ஒரு மாதத்துக்குள் இந்த அலுவலகம் அமைக்கும் பணி முடிக்கப்பட்டு, முதல்வரால் திறந்து வைக்கப்படும். அநேகமாக, ஜனவரி மாதத்திலிருந்து இந்த அலுவலகம் செயல்படத் துவங்கும்.

Thursday, 28 November 2013

Cooking Workshop for kids


Coimbatore North Ladies Circle 11 (CNLC 11)

Cooking Workshop for kids

Coimbatore North Ladies Circle 11 (CNLC 11) conducts a cooking workshop for kids. 

Tickets – Rs.1200/- (inclusive of lunch and ingredients kit)

Date: Nov 30 & Dec 1, 2013
Time: 10.30 a.m. to 3 p.m.
Venue: R.S.Puram Ladies Club, Arokiasamy Road, Coimbatore.
Telephone: 98433-81581 / 98944-99995 

Quiz Competition


Divyodaya Cultural Centre & Rotary Club of Coimbatore Texcity

Quiz Competition

Divyodaya Cultural Centre & Rotary Club of Coimbatore Texcity are jointly organising a inter-school quiz competition for students of standards seven, eight and nine.

Date: Nov 30, 2013
Time: 10 a.m.
Venue: Divyodaya Hall, Gopalapuram, Coimbatore.
Telephone: 0422-2300966


Wednesday, 27 November 2013

ஜெயித்துக் காட்டுவோம்


தினமலர், டிவிஆர் அகாடமி

ஜெயித்துக் காட்டுவோம்

தினமலர் மற்றும் டிவிஆர் அகாடமி இணைந்து, 10 மற்றும் +2 மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற ஆலோசனைகள் தரும் வகையில் ”ஜெயித்துக் காட்டுவோம்” நிகழ்ச்சி நடத்துகின்றனர்.

நாள்: நவ.30, 2013 (சனிக்கிழமை)
நேரம்: 10-ம் வகுப்பு தமிழ் வழி மாணவர்களுக்கு காலை 9 மணி.
10-ம் வகுப்பு ஆங்கில வழி மாணவர்களுக்கு மதியம் 1 மணி.

நாள்: டிச.1, 2013 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: 12-ம் வகுப்பு Science Group மாணவர்களுக்கு காலை 9 மணி
12-ம் வகுப்பு Arts Group மாணவர்களுக்கு மதியம் 1 மணி

இடம்: CIT ஆடிட்டோரியம், அவிநாசி ரோடு, பீளமேடு, கோவை.

Two-day alumni meet of 1972 batch

T.A. Ramalingam Chettiar High School

Two-day alumni meet of 1972 batch
  
T.A. Ramalingam Chettiar High School will have an alumni meet for the old students of 1972 batch.

Date: Nov 30 & Dec 1, 2013

Venue: T.A. Ramalingam Chettiar High School, Coimbatore.

Monday, 18 November 2013

Brain skill gaming competition


Skillangels.com

Skill Angels Super Brains - Brain skill gaming competition

Skillangels.com is organising the computer based brain skill gaming competition.  School students from all boards, studying in Coimbatore, Tirupur, Pollachi and Udumalpet can participate.

Date: Nov 30 & Dec 1, 2013

Venue: Park College of Engineering & Technology, Coimbatore.

Monday, 28 October 2013

ஐ.ஏ.எஸ்., பயிற்சி நுழைவுத்தேர்வு


பாரதியார் பல்கலைக்கழகம்

ஐ.ஏ.எஸ்., பயிற்சி நுழைவுத்தேர்வு

பாரதியார் பல்கலைக்கழகத்தில், அண்ணா ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, ஜனவரி மாதத்தில் நடக்கவுள்ள ஐ.ஏ.எஸ்., முதல்நிலைத் தேர்வுக்கு, இலவச பயிற்சிகள் வழங்கப்படுகிறது. பயிற்சியில் பங்கேற்க, மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு, நடக்கவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள், பல்கலை இணையதளத்தில்
((www.bu.ac.in)), வெளியிடபட்டுள்ளது.

தேர்வில் பங்கேற்க விரும்புவோர், விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
ஒருங்கிணைப்பாளர்/பயிற்சி இயக்குனர்,
அண்ணா ஐ.ஏ.எஸ் பயிற்சி மையம்,
பாரதியார் பல்கலைக்கழகம், கோவை-46.

நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள்: நவ.30, 2013
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: நவ.15, 2013


Friday, 25 October 2013

சி.ஆர்.ஆர். ருக்மணியம்மாள் விருதுகள்

சி.ஆர்.ஆர். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

சி.ஆர்.ஆர். ருக்மணியம்மாள் விருதுகள்

கோவை ஒண்டிப்புதூர் சி.ஆர்.ஆர். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் நிறுவனர் ருக்மணியம்மாள் நினைவாக மாவட்ட அளவில் கல்வி, சமூக இலக்கியம் மற்றும் சமூகப் பணிகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு சி.ஆர்.ஆர். ருக்மணியம்மாள் நினைவு விருதுகள் வழங்கப்பட உள்ளன.

விருது பெற தகுதியுடையோர் தங்களது பெயர், முகவரி உள்ளிட்ட சுய விவரங்கள் மற்றும் துறை தொடர்பாக ஆற்றிய பணிகளை பள்ளி முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு விருதுடன், ரூ.10 ஆயிரம் பொற்கிழி வழங்கி கெளரவிக்கப்பட உள்ளனர்.

விவரங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: நவ.30, 2013

விருது வழங்கும் நாள்: டிச.22, 2013