Showing posts with label 18-10-2013. Show all posts
Showing posts with label 18-10-2013. Show all posts

Thursday, 17 October 2013

நாட்டிய விழா


பாரதீய வித்யா பவன்

14-வது நாட்டிய விழா

நிகழ்ச்சிகள்:

நாள்: 18-10-2013
நேரம்: மாலை 6 மணி
நிகழ்ச்சிகள்:
நிருத்ய ரத்னா விருது பெறுபவர் திருமதி. அனிதா குஹா, சென்னை.
கண்ணன் பதம் போற்றுவோம்பரதாஞ்சலி மாணவியர், சென்னைகுரு: திருமதி. அனிதா குஹா
கண்ணன் என் குழந்தைகிரியாஞ்சலி நாட்டியப்பள்ளி. குரு: திருமதி.ஜலதீபா சசிக்குமார், கோவை.

நாள்: 19-10-2013
நேரம்: மாலை 6 மணி
நிகழ்ச்சிகள்:
கண்ணன் என் நண்பன் சரஸ்வதி கலா கேந்திரா மாணவியர். குரு: திருமதி தீபா சுரேந்திரன், வேலூர்.
கண்ணன் என் காந்தன்: ஸ்ரீ சங்கர நாட்டியாலயா மாணவியர். குரு: திருமதி. உமா கோபாலகிருஷ்ணன், கோவை.

நாள்: 20-10-2013
நேரம்: மாலை 6 மணி
நிகழ்ச்சிகள்:
கண்ணன் என் குரு: ஸ்ரீ நாட்டிய நிகேதன் மாணவியர். குரு: திருமதி. மிருதுளா ரைய், கோவை.
கண்ணன் என் கடவுள்: டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ், சிவாஞ்சலி மாணவியர், கோவை.

நாள்: அக். 18 முதல் 20 வரை.
நேரம்: மாலை 6 மணி

இடம்: பவன் கலையரங்கம், ஆர்.எஸ்.புரம், கோவை.

Wednesday, 9 October 2013

வெண்டார் டெவலப்மென்ட் நிகழ்ச்சி

காட்மா சங்கம் & எம்.எஸ்.எம்.இ வளர்ச்சி நிலையம்

வெண்டார் டெவலப்மென்ட் நிகழ்ச்சி

கோவையில் காட்மா சங்கம் மற்றும் எம்.எஸ்.எம்.இ வளர்ச்சி நிலையம் சார்பில் மாநில அளவிலான ”வெண்டார் டெவலப்மென்ட்” நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில் சூலூர் விமானப்படை, சேலம் ஸ்டீல் தொழிற்சாலை, திருச்சி பொன்மலை ரயில்வே தொழிற்சாலை மற்றும் லோகோ தொழிற்சாலை, போத்தனூர் ரயில்வே தொழிற்சாலை, என்.எல்.சி., உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களும் பங்கேற்று, வாய்ப்புள்ள தொழில் முனைவோர்களுக்கு நேரடி ஆர்டர்கள் வழங்க முன்வந்துள்ளன.

நாள்: அக்.18, 2013
நேரம்: காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம்: சி.எம்., திருமண மண்டபம், கணபதி.


Saturday, 5 October 2013

Training in textile business

The Centre of Excellence for Medical Textiles at the South India Textile Research Association will conduct a training programme on business opportunities in medical textiles. The event will be held at the centre on October 18.

The event will be focus on the domestic and global scenario of medical textiles, government incentives and details on the growth of textile machinery manufacturers.

For more details, contact: 0422-2312336 or 9677970194.


Saturday, 21 September 2013

Adventure camp for special children


NALS Outdoors India Private Limited

Adventure camp for special children

NALS Outdoors India Private Limited organises a family adventure camp for autistic children at Coonoor for two days and two nights.  Activities such as high ropes, rock climbing and trekking will be introduced to special children and conducted with careful supervision.

Parents can also participate in adventure activities.

Date: Oct 18 to 20, 2013
Place: Coonoor

For registration, contact: NALS Outdoors India Private Limited, No.7, Vincent Colony, R.S.Puram, Coimbatore – 641002.

Call: 094422-75501 / 502 or 0422 2542800 / 254 3800 or E-mail: enquiry@nals.in or visit www.nals.in