Sunday, 12 May 2013

மந்திர சாஸ்திரம்



ஆன்மீகத்தின் முக்கிய பகுதியாகிய மந்திர சாஸ்திரத்தை கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு

1. மந்திர ஜபம் செய்யும் முறை மற்றும் மந்திரத்தால் ஆன்மீக முன்னேற்றம் பெரும் வழிகள் ஆகியவை கற்றுக்கொள்ளலாம்.
2. ஆன்மீகத்தின் அடிப்படை துவங்கி பல நிலைகளில் ஏற்படும் கேள்விகளுக்கான விடை மந்திர சாஸ்திரத்தில் உண்டு.
3. முழுமையான ஆன்மீக தீட்சை பெற்று ஆற்றமிக்கவராக மாறுங்கள்.

நாள்: மே 25, 26, 2013 (சனி, ஞாயிறு)
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
இடம்: ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை, ஆர். எஸ். புரம், கோவை.

தொடர்புக்கு: 99442 33355, 99441 33355.

No comments:

Post a Comment