Showing posts with label உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பால திட்ட வரைபடத்துக்கு ஒப்புதல். Show all posts
Showing posts with label உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பால திட்ட வரைபடத்துக்கு ஒப்புதல். Show all posts

Thursday, 31 October 2013

உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பால திட்ட வரைபடத்துக்கு ஒப்புதல்

கோவையில் உக்கடம்-ஆத்துப்பாலம் இரண்டு அடுக்கு மேம்பால திட்ட வரைபடத்துக்கு நெடுஞ்சாலைத்துறை தொழில்நுட்ப குழு ஒப்புதல் வழங்கி உள்ளது.

பெரியகுளத்தின் கரைப் பகுதியில் மேம்பாலத்தின் கான்கிரீட் தூண்கள் அமையும். வாலாங்குளத்தின் ஒரு பகுதியில் மேம்பாலம் நிறைவடையும்.

ஜனவரியில் பணிகளை துவங்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.