Showing posts with label 25-11-2013. Show all posts
Showing posts with label 25-11-2013. Show all posts
Saturday, 23 November 2013
Friday, 22 November 2013
Issuance of TET certificates
Teacher
Eligibility Test (TET) certificates for 2012 batch will be issued to the
successful candidates.
Date: Nov
25 & 26, 2013
Time: 10
a.m. to 5 p.m.
Venue: Good
Shepherd High School,
Near Royal
Theatre, Kotaimedu, Coimbatore.
For more details,
call the CEO’s office: (0422) 239 1849 / 239 1062.
Wednesday, 20 November 2013
Monday, 18 November 2013
பூஜை
Labels:
25-11-2013,
COIMBATORE,
Kovai,
pooja,
Sulur,
tirupathi,
பூஜை
மாணவர்களுக்கு இலவச எலக்ட்ரீசியன் பயிற்சி
அவினாசிலிங்கம் ஜன் சிக்ஷன் சன்ஸ்தான் மற்றும் தமிழ்நாடு
குடிசை மாற்று வாரியம் சார்பில் குடிசைப்பகுதி மாணவர்களுக்கு நான்கு மாதகால இலவச எலக்ட்ரீசியன் பயிற்சி வழங்கப்படுகிறது. 8ம் வகுப்பு, அதற்கு மேலும்
படித்த இளைஞர்களுக்கு உதவித் தொகையுடன் இப்பயிற்சி வழங்கப்படவுள்ளது.
வயது வரம்பு - 15 -35 வயது
தாளில் பெயர், முகவரி எழுதி, பள்ளிச்சான்றிதழ்
நகல், மூன்று பாஸ்போட்
அளவு புகைப்படம், ஐந்து ரூபாய்க்கான தபால் தலை ஒட்டிய இரண்டு கவர்கள் இணைந்து
விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
இயக்குனர்,
அவினாசிலிங்கம் ஜன் சிக்ஷன் சன்ஸ்தான்,
அழகேசன் ரோடு, கோவை – 43.
விண்ணப்பங்களை அனுப்ப
வேண்டிய கடைசி நாள்: நவ.25, 2013
மேலும் விபரங்களுக்கு, 0422 2448858 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
Friday, 15 November 2013
ஓவியக் கண்காட்சி
ஆர்ட் ஹவுஸ்
ஓவியக் கண்காட்சி
– ‘இன்னர் வாய்ஸ் 3’
கோவையில் ஆர்ட்
ஹவுஸ் வழங்கும் ஓவியக் கணகாட்சி நடைபெறுகிறது.
நாள்: 2013, நவ.25
வரை
நேரம்: காலை
11 மணி முதல் மாலை 7 மணி வரை
இடம்: ஜென்னிஸ்
ரெசிடென்சி, கோவை.
Monday, 28 October 2013
இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி
தென்னிந்திய ஜவுளி
ஆராய்ச்சி கழகம்
இளைஞர்களுக்கு
தொழில் பயிற்சி
தென்னிந்திய ஜவுளி
ஆராய்ச்சி கழகம் சார்பில், சிறுபான்மை இனத்தை சாராத பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்
மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த, படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு இலவச தொழில்
பயிற்சி அளிக்கப்படுகிறது.
கல்வி தகுதி –
குறைந்தபட்சம் ஆறாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
வயது: 18 வயது
பூர்த்தியானவர்கள்.
நேர்காணலில் தேர்ந்தெடுக்கும்
மாணவர்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சியின் போது,
மாதந்தோறும் 400 ரூபாய் உதவித்தொகையும் வழங்கப்படும்.
நாள்: நவ.25,
2013
மேலும் விவரங்களுக்கு
தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 0422-2574367, 6544188.
Subscribe to:
Posts (Atom)

.jpg)

