Showing posts with label 20-10-2013. Show all posts
Showing posts with label 20-10-2013. Show all posts

Saturday, 19 October 2013

ஸ்மார்ட் கார்டு... நாளை (20-10-2013) முகாம் நடக்கும் பகுதிகள்

(தேசிய மக்கள் தொகை பதிவேடு- என்.பி.ஆர்.) 

(நேரம்: காலை 9.30 முதல் மாலை 5.30 வரை) கோவை மாநகராட்சி பகுதி 

வடக்கு மண்டலம்

வார்டு 27: ராமாநத்த அடிகளார் மேல்நிலைப்பள்ளி, சின்னவேடம்பட்டி.
வார்டு 28: பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளி, சின்னமேட்டுப்பாளையம்.
பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப் பள்ளி, சரவணம்பட்டி.
வார்டு 29: பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப் பள்ளி, சிவானந்தபுரம்.
பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப் பள்ளி, ஜனதா நகர், சரவணம்பட்டி.
வார்டு 30: பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப் பள்ளி, எல்.ஜி.பி., நகர், சரவணம்பட்டி.
பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப் பள்ளி, ஷாஜகான் நகர், சரவணம்பட்டி.
வார்டு 31: அரசு மேல்நிலைப் பள்ளி, சரவணம்பட்டி.
வார்டு 42: பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப் பள்ளி, உடையாம்பாளையம்.
பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப் பள்ளி, சின்னவேடம்பட்டி.

Friday, 18 October 2013

Film Screening

Konangal Film Society

Film Screening

Konangal Film Society screens “Girl Rising”.

Date: Oct 20, 2013
Time: 5.45 p.m.
Venue: Perks Mini Theatre, Coimbatore.
Telephone: 97904-57568


For more details, visit http:konangalfilmsociety.blogspot.in/

Quiz Time


Coimbatore Quiz Circle

Quiz Time

The Coimbatore Quiz Circle conducts a beginner/school quiz followed by the main quiz.

Date: Oct 20, 2013
Time: 4 p.m.
Venue: PSG Institute of Management, Avanashi Road, Coimbatore.
Telephone: 95668-52892 

இசை நிகழ்ச்சி


ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் கோயம்புத்தூர் மியூசிக் அகாடமி

இசை நிகழ்ச்சி

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் கோயம்புத்தூர் மியூசிக் அகாடமி இணைந்து வழங்கும் “வாத்திய த்ரயம்” இசை நிகழ்ச்சி.

பங்கேற்பாளர்கள்:
முல்லை வாசல் திரு. சந்தரமெளலி
திரு. ஜி.ஆர்.எஸ்.சந்தரசேகர்
கலைமாமணி கே.வி.ராமானுஜம்

நாள்: அக்.20, 2013
நேரம்: மாலை 6.30 மணி

இடம்: கிக்கானி மேல்நிலைப்பள்ளி, புரூக் பாண்ட் ரோடு, கோவை.

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

கோவை, சூலூர் சட்டசபை தொகுதியில், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

சூலூர் சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட 122 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடக்கின்றன. முகாமில் வாக்காளர் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்டவைகளை மேற்கொள்ள, அதற்குரிய படிவத்தை பூர்த்தி செய்து அலுவலர்களிடம் அளிக்கலாம்.

நாள்: அக். 20, 2013
நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
இரண்டாம் கட்ட முகாம் நடைபெறும் நாள்: அக். 27, 2013.


Kids Festival


Yellow Train Grade School

Kids Festival

Yellow Train Grade School holds Kids Festival.

There will be workshops for children teaching the basics of mosaic art, carpentry, wood art, cooking and baking, clay modelling activities, science education through toys, and art sessions.

Santhya Vikram will conduct a session for parents, themed “Love and Discipline: Can they co-exist?” There will also be an art workshop for parents.

For details and registration, visit ytgradeschool@gmail.com.

Venue: Yellow Train Grade School, Mudalipalayam, Coimbatore.
Date: October 20, 2013
Time: 10 a.m. to 5 p.m.
Telephone: 82202-91777 (for registration)