Thursday, 5 September 2013

பேரூர் புனித படித்துறை மோக்‌ஷவனம்


பேரூர் புனித படித்துறை மோக்‌ஷவனம்

RAAC மற்றும் சிறுதுளி மற்றும் கோவையை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து மேற்கொள்ளும் திருப்பணி.

இது தமிழக அரசின் தன்னிறைவு திட்டத்தின் கீழ் ஒரு கூட்டு முயற்சி.

கடையனுக்கும் மோக்‌ஷம் தரும் காஞ்சி மா நதியைக் காப்போம். பலரை கரையேற்றிய நொய்யல் படித்துறையின் பெருமையை மீட்போம்.

மேலும் விவரங்களுக்கு,
PSG Tech Software Park – II, 3rd Floor, Avinashi Road, Peelamedu, Coimbatore-04.
Ph no: 0422-4202208

Web: www.raac.co.in

No comments:

Post a Comment