பல்வேறு பள்ளி, கல்லூரி மற்றும்
சூழல் அமைப்புகளின் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்
இன்று
கோவை
வருகிறார். இன்று காலை உக்கடம், பெரியகுளத்தில் நடக்கும் "சிறுதுளி' அமைப்பின் பத்தாம்
ஆண்டு துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதில், "பசுமை பஞ்சாயத்து' எனும் திட்டத்தையும்
துவக்கி வைக்கிறார். பின், மேட்டுப்
பாளையம்
ரோட்டில் உள்ள அமித் ஊனமுற்றோர் பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
இதை தொடர்ந்து பீளமேடு, பி.எஸ்.ஜி., கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியிலும், மாலையில் ராம்நகர், சபர்பன் பள்ளியில்
நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதன் பின், கற்பகம் கல்லூரிக்கு செல்கிறார். நாளை காலை
பேரூர் சாந்தலிங்க அடிகளார் கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியிலும், மதியம் கிக்கானி
பள்ளி நிகழ்ச்சியில்
பங்கேற்கிறார்.
மாலை சென்னை செல்கிறார்.
No comments:
Post a Comment