Thursday, 5 September 2013

செம்பை வைத்தியநாத பாகவதர் இசைவிழா



கர்நாடக இசையில் புகழ் பெற்ற, செம்பை வைத்தியநாத பாகவதரின் 117வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கேரளாவில் ‘செம்பை வைத்தியநாத பாகவதர் இசை விழா’ நடைபெறுகிறது.

நாள்: செப் 7 & 8, 2013
இடம்: கோட்டாயி அருகேயுள்ள செம்பை கிராமம்,
பாலக்காடு மாவட்டம், கேரளா.

நாள்: செப் 7, 2013
நேரம்: 11.30 மணி - விழா துவக்கம்
நேரம்: 12.30 மணி – வைக்கம் விஜயலட்சுமி குழுவினரின் வீணைக்கச்சேரி. கேரளா மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் 150க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பங்கேற்கும் சங்கீத ஆராதனையும் நடக்கிறது.

நாள்: செப் 8. 2013
நிகழ்சிகள்: செம்பை வித்யாபீட்த்தின் 28ம் ஆண்டு மாநாடு மற்றும் மண்ணூர் ராஜகுமாரனுண்ணியின் சங்கீத கச்சேரி அரங்கேற்றம்.

No comments:

Post a Comment