காந்திபுரம் 100 அடி ரோட்டில் ஜி.வி., ஆடியோ விஷன் ஷோரூம்
திறப்பு விழா நேற்று நடந்தது. ஜி.வி., குழும தலைவர் தங்கராஜ் முதல் விற்பனைசெய்ய, வாடிக்கையாளர் பாலு
பொருட்களை பெற்றுக்கொண்டார்.
ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்
மொத்தம் 10 கிளைகள் உள்ளன.
தற்போது கோவையில் துவங்கப்பட்டுள்ள 3,000 சதுரடியுள்ள ஷோரூமில் டிவி, ரெப்ரிஜரேட்டர், வாஷிங்மெஷின், எல்.சி.டி., - எல்.இ.டி., மைக்ரோவேவ் ஓவன் என
வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களும் உள்ளன. துவக்கவிழா சலுகையாக ஒரு ரூபாய்
செலுத்தி, ‘பைனான்ஸ்' மூலம் பொருட்களை
பெற்றுச்செல்லலாம்; வட்டி இல்லை. ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பரிசு உண்டு. விழாவில், ஜி.வி., குழுமத்தை சேர்ந்த
கதிர், அருண், கவுதம் உட்பட பலர்
பங்கேற்றனர்.
No comments:
Post a Comment