Friday, 6 September 2013

ஸ்மார்ட் கார்டு... நாளை (07.09.2013) முகாம் நடக்கும் பகுதிகள்

(தேசிய மக்கள் தொகை பதிவேடு- என்.பி.ஆர்.)

(நேரம்: காலை 9.30 முதல் மாலை 5.30 வரை) கோவை மாநகராட்சி பகுதி 

கிழக்கு மண்டலம் 

வார்டு 32: தர்மசாஸ்தா மெட்ரிக் பள்ளி, விளாங்குறிச்சி,
ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, விளாங்குறிச்சி, ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, சேரன் மாநகர்.
வார்டு 67: மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராமகிருஷ்ணா புரம்,மாநகராட்சி துவக்கப்பள்ளி, ராமகிருஷ்ணாபுரம்.
வார்டு69: மாநகராட்சி வெரிவாட செட்டியார் நடுநிலைப் பள்ளி, புலியகுளம்.மாநகராட்சி துவக்கப் பள்ளி, கணேசபுரம்.
வார்டு 75: கிரசண்ட் மெட்ரிக் பள்ளி, சாரமேடு. நாடார் உயர்நிலைப் பள்ளி, நஞ்சுண்டாபுரம்.
மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, ராமநாதபுரம்.

வடக்கு மண்டலம்

வார்டு 38: மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, பயனீர் மில் ரோடு, பீளமேடு. முருகன் சொசைட்டி திருமண மண்டபம், பீளமேடு.
வார்டு 39: மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, பீளமேடு.
வார்டு 40: மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி, கிருஷ்ணராயபுரம், ஷோபா நகர், ஆவாரம்பாளையம்.
மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி, ஈ.பி., காலனி, கணபதி.
வார்டு 46: மாநகராட்சி துவக்கப் பள்ளி, கணபதி.

தெற்கு மண்டலம்

வார்டு 87: அரசினர் மேல்நிலைப் பள்ளி, குனியமுத்தூர்.
வார்டு 88: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, குனியமுத்தூர்.
வார்டு 89: பேரூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, ராமசெட்டிப் பாளையம்,அரசினர் மேல்நிலைப்பள்ளி, சுண்டக்காமுத்தூர்.
வார்டு 90: சி.பி.எம்., கல்லூரி, கோவைபுதூர்.
வார்டு 91: அரசினர் மேல்நிலைப் பள்ளி, குளத்துப்பாளையம்.
ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி, குளத்துப்பாளையம்.

மேற்கு மண்டலம்

வார்டு 12: மாநகராட்சி துவக்கப்பள்ளி, கே.கே.புதூர்.
வார்டு 18: பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளி, ஓம் கணேஷ் நகர், லிங்கேகவுண்டன்புதூர்.
வார்டு 19: பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, கருமலைசெட்டி பாளையம் ரோடு, வீரகேரளம்.



No comments:

Post a Comment