பரிவு
மூத்த குடிமக்கள்
சங்கம் துவக்க விழா
துவக்கி வைத்து
அருளுரை வழங்குபவர்: பூஜ்ய ஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி (நிறுவனர், ஆர்ஷ வித்ய குருகுலம்,
ஆனைகட்டி)
சிறப்புரை: “வளமான
முதுமை” (பத்மஸ்ரீ Dr. V.S. நடராஜன், முதியோர் நல மருத்துவர், சென்னை)
நாள்: செப்.
29, 2013
நேரம்: மாலை
6.30 மணி
இடம்: கிக்கானி
மேல்நிலைப்பள்ளி, புரூக் பாண்ட் ரோடு, கோவை.
மாலை 6 மணி முதல்
6.30 மணி வரை புல்லாங்குழல் திரு. T.S. ஆனந்த்-ன் இசை நிகழ்ச்சி.
No comments:
Post a Comment