PSG நிறுவனங்கள்
i3 Expo
தேசிய அளவிலான
தொழிற்காட்சி
உங்கள் கண்டுபிடிப்புகளை
உலகத்திற்கு சொல்ல ஓர் அரிய வாய்ப்பு!
தொழிற்காட்சியில்
பங்குபெறுவோரது விபரம்:
அகில இந்திய அளவில்
அடிப்படை கண்டுபிடிப்பாளர்கள், விஞ்ஞானிகள், பொறியாளர்கள், தொழில்முனைவோர், ஆசிரியர்கள்
மற்றும் மாணவ, மாணவியர் இவர்கள் தங்களது கருத்துக்கள், கண்டுபிடிப்புகள் மற்றும் நூதனங்களை
வரைபடங்களாகவோ, மாதிரிச் சித்திரங்களாகவோ, முழுநீள விபரங்களாகவோ, சிறிய மாதிரிகளாகவோ,
செய்முறை மாதிரிகளாகவோ, உபகரணங்களாகவோ மற்றும் கருவிகளாகவோ தொழிற்காட்சியில் வைக்கலாம்.
சிறப்பம்சங்கள்:
1.
தலை
சிறந்த முதல் 100 படைப்புகளுக்கு போக்குவரத்து மற்றும் தங்கும் வசதி செய்து தரப்படும்.
2.
சிறந்த
கண்டுபிடிப்புகளுக்கு வியாபார ஒப்பந்தம் செய்ய வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும்.
3.
விஞ்ஞானிகள்,
தொழிலதிபர்கள் வழிகாட்டுதலின்படி நடைபெறும் தொழிற்காட்சி.
தரம் மிக்க கண்டுபிடிப்புகளை
ஊக்கப்படுத்தும் விதமாக சிறந்த படைப்புகளுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்படும்.
முதல் பரிசு: ரூ.
1,00,000/-
இரண்டாம் பரிசு:
ரூ. 75,000/-
மூன்றாம் பரிசு:
ரூ. 50,000/-
மேலும் தகுதிப்பரிசுகள்
10 நபர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 25,000/-
நாள்: செப் 27
முதல் 29 வரை, 2013
இடம்: கொடீசியா
தொழிற்காட்சி வளாகம், கோவை.
கண்காட்சியில்
பங்கு கொள்ள விரும்புபவர்கள் தொடர்புக்கு:
i3 Expo, PSG
Tech Alumini Association, Peelamedu, Coimbatore – 641 004.
Phone:
0422-4344774, Mobile: 097894 59981
E-mail: i3expo2013@psgtech.edu, Web:
www.psgtech.edu
No comments:
Post a Comment