தினமலர் &
கே.ஜி.மருத்துவமனை
உலக இதய தின சிறப்பு
கருத்தரங்கம்
உலக இதய தினத்தை
முன்னிட்டு, கே.ஜி.மருத்துவமனையும், தினமலர் நாளிதழும் இணைந்து, இதய நோய் குறித்த விழ்ப்புணர்வு
நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.
இதில் மிகச் சிறந்த
இதய நோய் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்று ஆலோசனை மற்றும் செயல் முறை விளக்கம்
அளிக்க உள்ளனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு, 50 சதவீதம்
சலுகை கட்டணத்தில், முழு உடல் மருத்துவ பரிசோதனைக்கான கூப்பன் வழங்கப்படும்.
நாள்: செப்.
29, 2013
நேரம்: காலை
9.30 மணி
இடம்: கே.ஜி.மருத்துவமனை
ஆடிட்டோரியம், கோவை.
மேலும் விவரங்களுக்கு,
98422 21801, 98422 66630 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
அனுமதி இலவசம்.
No comments:
Post a Comment