(தேசிய மக்கள் தொகை பதிவேடு-
என்.பி.ஆர்.)
(நேரம்: காலை 9.30 முதல் மாலை 5.30 வரை) கோவை மாநகராட்சி பகுதி
கிழக்கு மண்டலம்
வார்டு 33: பஞ்சாயத்து யூனியன் ஆரம்ப பள்ளி, வலியாம்பாளையம். பஞ்சாயத்து யூனியன் ஆரம்ப பள்ளி, காளப்பட்டி.
வார்டு 34: பஞ்சாயத்து யூனியன் ஆரம்ப பள்ளி, வீரியம்பாளையம்.
பஞ்சாயத்து யூனியன் ஆரம்ப பள்ளி, கருப்பராயன்பாளையம்.
வார்டு35: பஞ்சாயத்து யூனியன் ஆரம்ப பள்ளி, ரங்கசாமி கவுண்டன்புதூர்.
பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளி, நேரு நகர் கிழக்கு.
வார்டு 36: அரசு மேல்நிலைப் பள்ளி, காளப்பட்டி. பஞ்சாயத்து யூனியன் ஆரம்ப
பள்ளி, பூங்கா நகர்.
பஞ்சாயத்து யூனியன் ஆரம்ப பள்ளி, நேரு நகர் கிழக்கு.
மேற்கு மண்டலம்
வார்டு எண் 10: சாய்பாபா மிஷன் பள்ளி, சாய்பாபா காலனி.
வார்டு எண் 16: மருதமலை தேவஸ்தான மேல்நிலைப்பள்ளி, வடவள்ளி.
வார்டு எண் 17: அரசு உயர்நிலைப்பள்ளி, கல்வீரம்பாளையம்.
வடக்கு மண்டலம்
வார்டு எண் 41:மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, மணியகாரம் பாளையம். மாநகராட்சி
நடுநிலைப்பள்ளி, ராமகிருஷ்ணா புரம். அரசு உயர்நிலைப்பள்ளி, காந்தி மாநகர்; சி.எம்.எஸ்., மெட்ரிக் பள்ளி, சத்தி ரோடு, கணபதி.
வார்டு எண் 44: மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, அன்னையப்பன் வீதி, நல்லாம்பாளையம்.
மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, ராமசாமிநகர், கவுண்டம்பாளையம்.
வார்டு எண் 47: மாநகராட்சி துவக்கப்பள்ளி, கணபதி.
வார்டு எண் 55: மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பாப்பநாயக்கன்பாளையம்.சி.எஸ்.ஐ., துவக்கப் பள்ளி, பாப்பநாயக்கன்பாளையம்.
மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி, புலியகுளம்.
No comments:
Post a Comment