Tuesday 4 June 2013

ஜூன், ஜூலையில் ஆன்மிக யாத்திரை… அழைத்து செல்கிறது ஐ.ஆர்.சி.டி.சி.,



.ஆர்.சி.டி.சி., சார்பில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நான்கு யாத்திரைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஜூன் 5 - ஷீரடி, பண்டரிபுரம், மந்த்ராலயம்.
எட்டு நாட்களுக்கு ரூ.4435/-

ஜுன் 16 – திரிசக்தி ஸ்தல யாத்திரை புரியில் விமலாதேவி சக்திபீடம், கவுஹாத்தியில் காமக்கியோ சக்தி பீடம், கோல்கட்டாவில் காளிகாதேவி சக்தி பீடம்.
பன்னிரண்டு நாட்களுக்கு ரூ. 6660/-

ஜூலை 1 – வைபவ வைணவ சேவா யாத்திரை, விஜயவாடா, ஐதராபாத், பத்ராச்சலம், புரி, விசாகப்பட்டினம், அன்னாவரம்.
ஒன்பது நாட்களுக்கு ரூ. 4980/-

ஜூலை 10 – சப்தமோட்ஷ துவாரகை யாத்திரை, துவாரகா, உஜ்ஜையின், மதுரா, ஹரித்வார், அயோத்யா, வாரணாசி, காஞ்சிபுரம்.
பதினைந்து நாட்களுக்கு ரூ. 8335/-

மதுரையிலிருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயில் திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், சென்னை சென்ட்ரல் வழியாக செல்கிறதுமேற்குறிப்பிட்டுள்ள கட்டணங்களில் இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணம், மூன்றுவேளை தென் இந்திய சைவ உணவு, உள்ளூர் சுற்றிப் பார்க்க வசதி, தங்கும் வசதி, மேலாளர் மற்றும் பாதுகாவலர் வசதி உள்ளிட்டவை அடங்கும்.

முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு,
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்: 044-6459 4959, 90031 40681.
மதுரை: 0452 – 234 5757, 90031 40714.

கோவை: 90031 40680

No comments:

Post a Comment