Thursday 31 October 2013

உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பால திட்ட வரைபடத்துக்கு ஒப்புதல்

கோவையில் உக்கடம்-ஆத்துப்பாலம் இரண்டு அடுக்கு மேம்பால திட்ட வரைபடத்துக்கு நெடுஞ்சாலைத்துறை தொழில்நுட்ப குழு ஒப்புதல் வழங்கி உள்ளது.

பெரியகுளத்தின் கரைப் பகுதியில் மேம்பாலத்தின் கான்கிரீட் தூண்கள் அமையும். வாலாங்குளத்தின் ஒரு பகுதியில் மேம்பாலம் நிறைவடையும்.


ஜனவரியில் பணிகளை துவங்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

மகாலட்சுமி யாகம்


திருமலை-திருப்பதி தேவஸ்தானம்

மகாலட்சுமி யாகம்

திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் ஓர் அங்கமான தாச சாகித்ய திட்டத்தின் கீழ் பெருமாளுக்கு குங்கும அர்ச்சனை, திருவிளக்கு பூஜை, மகாலட்சுமி யாகம் போன்றவை நடைபெறுகின்றன.

நாள்: நவ.4ம் தேதி வரை
இடம்: மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண மண்டபம்,

சலீவன் வீதி, கோவை.

NET Exam

The National Eligibility Test of University Grants Commission will be held on December 29 to determine the eligibility for Junior Research Fellowship and eligibility for Assistant Professorship.

To apply online: www.ugc.ac.in
Last date to apply: Oct 30, 2013

Pay the fee to:
Tthe Coordinator,
UGC-NET Examination,
Bharathiar School of Management and Entrepreneur Development (BSMED),
Bharathiar University, Coimbatore.

Last date for taking printout of application, attendance slip and admit card from the UGC website -  Nov 5, 2013

Last date for receiving printout of online application and attendance slip at the university opted by the candidate - Nov 9, 2013

Last date for submission of applications through online generated SBI bank challan - Nov 2, 2013

For more details, contact Director, BSMED (0422-2428274)



Corporate quiz


Institute of Company Secretaries of India

Corporate quiz

The Institute of Company Secretaries of India will organise a corporate quiz for higher secondary students.

Date: Nov 16, 2013
Time: 8 a.m.
Venue: Gujarati Samaj, Coimbatore.

For details and registration, contact 0422-2237006; or e-mail to shyama.vijayaraghavan@icsi.edu.


Wednesday 30 October 2013

Write a script, win a prize


Asia Society India Centre

Write a script, win a prize

Asia Society India Centre has launched its Second Edition of New Voices Fellowship for Screenwriters (NVFS) 2013 – 2014.

Last date to submit your original story - December 15, 2013.

Participants can log on to http://asiasociety.org/india/new-voices-fellowship-screenwriters.


பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க ’அப்பாயின்மென்ட்' அவசியம்

வரும் நவ.1, 2013 லிருந்து, கோவை பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிப்பவர்கள் அனைவரும், ஆன்லைன்' மூலமாக அப்பாயின்மென்ட்' பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள், குறிப்பிட்ட சில நாடுகளுக்குச் செல்வதற்கு வழங்கப்படும் "போலீஸ் கிளியரன்ஸ் சர்ட்டிபிகேட் விண்ணப்பிப்போர்க்கு மட்டும், ‘அப்பாயின்மென்ட்' பெறுவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவ்விரு பிரிவினரும், 24 மணி நேரத்துக்கு முன்பாக, "ஆன்லைன்' மூலமாக விண்ணப்பித்து விட்டு, ‘ஏ.ஆர்.என்.,' எனப்படும் அப்ளிகேஷன் ரெபரன்ஸ் நம்பர்' ஐ பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அதனுடன் சான்றிதழ்களையும் எடுத்துக் கொண்டு, மறுநாள் காலையில் கோவை பாஸ்போர்ட் சேவா கேந்திரத்துக்கு காலை 9.30 மணியிலிருந்து 11.00 மணிக்குள் நேரில் செல்ல வேண்டும்.

மற்றவர்கள், ஆன்லைன்' மூலமாக விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, ’அப்பாயின்மென்ட்' பெற்ற பின், அவர்களுக்கு ஒதுக்கப்படும் நாட்களில் உரிய நேரத்துக்கு செல்ல வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் பி.சி.சி.,விண்ணப்பதாரர்களை பொறுத்தவரை, காலை 9.30 மணியிலிருந்து 10.30 மணிக்குள், ’முதலில் வருவோர்க்கு முன்னுரிமைஎன்ற அடிப்படையில், அனுமதிக்கப்படுவர். அதன்பின், மற்ற பிரிவினருக்கு டோக்கன் வழங்கப்படும்.


சந்தேகங்களுக்கு, 0422-230 1415, 2200 250, 230 6111 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Friday Review Music Festival 2013



The Hindu

Friday Review Music Festival 2013

The Hindu Friday Review November Festival returns to Coimbatore and it brings three fabulous concerts.

Schedule:
Nov 8, 2013: Hindi retro - Monsorate Brothers
Nov 9, 2013: Indian fusion - Vidya Shah, Manganiyars & Vikku Vinayakram
Nov 10, 2013: Jazz - Noisy Mama

Tickets:
Price: Rs. 400, Rs. 250 & Rs. 150.  (Coimbatore)
Season passes at Rs. 1,000 & Rs. 650 (Coimbatore)


Tickets will also be available at:  PhotoCenter, Sai Baba Colony and Race Course, Nilgiri’s R.S. Puram, Vadavalli and Ramanathapuram & The Hindu, 19 and 20, ATT Colony, LIC Road, Coimbatore – 18

For more details,
Helpline Number: 93806-64382
Twitter: @FRNovfest

Date: Nov 8 to 10, 2013

Tuesday 29 October 2013

Maths Scholarship Exam 2014

For more details, visit www.mjmathsscholarship.com


வினாடி வினா போட்டி



வேளாண் பல்கலைக்கழகம்

வினாடி வினா போட்டி

வேளாண் பல்கலை சமுதாய நற்பணி மன்றம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி நடைபெறுகிறது.

6ம் வகுப்பு முதல் 12 ம்வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம். போட்டியில் பங்கேற்க, தங்கள் பள்ளியில் இருந்து ஒரு பிரிவுக்கு இரண்டு மாணவர்கள் என, மூன்று போட்டிக்கும் மாணவர்களை அனுப்பலாம்.


விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய வேண்டிய இணையதள முகவரி: http://tnau.ac.in/ssl/ comingup.html

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி:
செயலர் சமூதாய நற்பணி மன்றம்,
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்,
கோவை-641003.

விண்ணப்பத்தை நவ., 22 மாலை 5,00க்குள் அனுப்பு வைக்க வேண்டும்.


மேலும் விபரங்களுக்கு 8608176757, 9043983337 என்ற மொபைல் எண்களில்தொடர்பு கொள்ளலாம்.

வினாடி வினா நடைபெறும் நாள்: நவ.24, 2013

Bee keeping Training


Tamil Nadu Agricultural University

Bee keeping Training

Tamil Nadu Agricultural University will organise a training in bee keeping.

Fees -Rs. 250/-

A certificate will be given at the end of the training.

Date: Nov 6, 2013
Time: 10 a.m. to 5 p.m.
Venue: Tamil Nadu Agricultural University, Coimbatore.

Interested candidates have to reach the Department of Agricultural Entomology before 9 a.m.

For more details, call 0422-6611214, or e-mail to entomology@tnau.ac.in


Book Fair


Sri Krishna Institutions

Book Fair – Vidhyanidhi 2013


Sri Krishna Institutions will organise a three-day mega book fair ‘Vidhyanidhi 2013’.

Date: Oct 29 to 31, 2013
Venue: Sri Krishna Institutions, Coimbatore.


Monday 28 October 2013

இணையதளத்தில் மக்கள் குறைதீர்ப்பு

கோவையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள கலெக்டர் அர்ச்சனா பட்நாயக், பொதுமக்கள் இணையதளம் வாயிலாக தொடர்பு கொண்டு புகார்களையும், மாவட்ட மேம்பாட்டுக்கான ஆலோசனைகளையும் வழங்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

இணையதள முகவரி: collr-cbe@tn.nic.in


எஸ்.எம்.எஸ் அனுப்புவர்களின் வசதிக்காக விரைவில் மொபைல் எண்கள் அறிமுகப்படுத்தப்படும்.

இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி

தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகம்

இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி

தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகம் சார்பில், சிறுபான்மை இனத்தை சாராத பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த, படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு இலவச தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

கல்வி தகுதி – குறைந்தபட்சம் ஆறாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
வயது: 18 வயது பூர்த்தியானவர்கள்.

நேர்காணலில் தேர்ந்தெடுக்கும் மாணவர்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சியின் போது, மாதந்தோறும் 400 ரூபாய் உதவித்தொகையும் வழங்கப்படும்.

நாள்: நவ.25, 2013


மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 0422-2574367, 6544188.

கோவை - ஷார்ஜா விமானம் புதிய பயண திட்டம் அமல்



கோவை, பீளமேடு, சிட்ரா பகுதியில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஷார்ஜா-(ஏர் அரேபியா), டில்லி, கோழிக்கோடு, மும்பை- (ஏர் இந்தியா), புவனேஸ்வர், சென்னை, டில்லி, மும்பை- (இண்டிகோ), அகமதாபாத், பெங்களூரு, சென்னை, @கால்கட்டா, மும்பை- (ஜெட் ஏர்வேஸ்), சிங்கப்பூர்-(சில்க் ஏர்), அகமதாபாத், சென்னை, டில்லி, ஐதராபாத்-(ஸ்பைஸ் ஜெட்) உள்ளிட்ட பகுதிகளுக்கு விமான சர்வீஸ் வழங்கப்படுகிறது.

சிங்கப்பூருக்கு புதன், வெள்ளி, சனி, ஞாயிற்றுகிழமைகளில் இரவு நேரங்களில் மட்டுமே விமான சர்வீஸ் உள்ளது. 


ஷார்ஜாவுக்கு திங்கள், செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் பகல், இரவு நேரங்களில் விமான சர்வீஸ் உள்ளது. "இரவு நேரங்களில் விமானங்களை இயக்க வேண்டும்' என, பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், ஷார்ஜாவுக்கு இரவு நேரங்களில் மட்டுமே, விமான சர்வீஸ் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

Self defence training for Corporation students

Nearly 9,000 girl students in the high and higher secondary levels at the Coimbatore Corporation schools will undergo training in self defence techniques.

The girls who would undergo the training would be from classes eight, nine, 10, Plus One and Plus Two. It would help the girl students gain self confidence and physical strength.

Date: Oct 28 to 31 & Nov 4, 2013



ஐ.ஏ.எஸ்., பயிற்சி நுழைவுத்தேர்வு


பாரதியார் பல்கலைக்கழகம்

ஐ.ஏ.எஸ்., பயிற்சி நுழைவுத்தேர்வு

பாரதியார் பல்கலைக்கழகத்தில், அண்ணா ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, ஜனவரி மாதத்தில் நடக்கவுள்ள ஐ.ஏ.எஸ்., முதல்நிலைத் தேர்வுக்கு, இலவச பயிற்சிகள் வழங்கப்படுகிறது. பயிற்சியில் பங்கேற்க, மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு, நடக்கவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள், பல்கலை இணையதளத்தில்
((www.bu.ac.in)), வெளியிடபட்டுள்ளது.

தேர்வில் பங்கேற்க விரும்புவோர், விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
ஒருங்கிணைப்பாளர்/பயிற்சி இயக்குனர்,
அண்ணா ஐ.ஏ.எஸ் பயிற்சி மையம்,
பாரதியார் பல்கலைக்கழகம், கோவை-46.

நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள்: நவ.30, 2013
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: நவ.15, 2013


Friday 25 October 2013

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி முகாம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் ஆகிய பணிகளை செய்துகொள்வதற்கான சிறப்பு முகாம் அக்.27-ம் தேதி நிறைவடைகிறது

சி.ஆர்.ஆர். ருக்மணியம்மாள் விருதுகள்

சி.ஆர்.ஆர். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

சி.ஆர்.ஆர். ருக்மணியம்மாள் விருதுகள்

கோவை ஒண்டிப்புதூர் சி.ஆர்.ஆர். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் நிறுவனர் ருக்மணியம்மாள் நினைவாக மாவட்ட அளவில் கல்வி, சமூக இலக்கியம் மற்றும் சமூகப் பணிகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு சி.ஆர்.ஆர். ருக்மணியம்மாள் நினைவு விருதுகள் வழங்கப்பட உள்ளன.

விருது பெற தகுதியுடையோர் தங்களது பெயர், முகவரி உள்ளிட்ட சுய விவரங்கள் மற்றும் துறை தொடர்பாக ஆற்றிய பணிகளை பள்ளி முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு விருதுடன், ரூ.10 ஆயிரம் பொற்கிழி வழங்கி கெளரவிக்கப்பட உள்ளனர்.

விவரங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: நவ.30, 2013

விருது வழங்கும் நாள்: டிச.22, 2013

Quiz time

Coimbatore Quiz Circle

Quiz time

Coimbatore Quiz Circle meets again.

Themes - Food, travel, living and everything else

Date: October 27, 2013
Time: 2 p.m.
Venue: PSG Institute of Management, Avanashi Road, Coimbatore.

For more details, call: 97897-20463


Passport office to withdraw walk-in facility

Passport Office, Coimbatore, has decided to withdraw the walk-in facility for all categories of applicants, except those seeking police clearance certificates and differently-abled.
Passport Officer S. Sasikumar said that from November 1, 2013 those seeking passports under tatkal or ordinary categories, re-issue of passports, and miscellaneous services will have to apply online and obtain an appointment.

When the Passport Seva Kendra was brought in, there were 14 categories of applications under the online appointment category and five under walk-in facility. Of the applications under the walk-in category, fresh passport applications under tatkal category, for infants below the age of three and senior citizens were now being brought under the category wherein an online appoint was a must.

Mr. Sasikumar said that tatkal applicants were hardly 10 per cent on any given day. From the earlier system of allotting 280 appointments per day, depending on the growing need, the number of appointments gradually increased. Till recently, the number of appointments was 438 per day and it was increased to 500 and taking into account the withdrawal of walk-in facility, the number of appointments was being increased to 525 per day with effect from November 1. 
Getting an appointment online was now made easy and appointments are available within the next five working days.

Applicants under tatkal category are cleared the same day (provided the application was intact and all documents were enclosed) and the applicant gets the passport very next day. Under ordinary category, passports are issued within 28 days and there were cases of passports reaching within one week to 10 days and it largely depended on the pace of police verification.

About 16 per cent of the applicants were found to be re-scheduling their appointments. Three re-schedules are permitted for an applicant. With the applicants paying the fee online, the time taken for each applicant at the counter while submission of application has considerably come down. This has resulted in the Kendra being able to handle more number of applicants.

With online verification of the genuineness of documents enclosed with applications, the number of cases wherein applicants enclosed forged documents had also come down drastically.

Considering the negligible number of applications received by the District Passport Cells (DPCs) and absence of biometric details recording facility at the cells, already the DPCs have been removed in the Nilgiris, Coimbatore, Tirupur and Erode.

With effect from November 1, the DPCs are being removed in Salem and Namakkal as well. Salem and Namakkal were handling only 11 and seven applications per day on an average respectively. In fact, absence of biometric details recording facility and also that the applications from DPCs were found to be having inaccuracies and inadequacies, a decision was taken to withdraw the same.

Mr. Sasikumar commenting on delay in issue of passports in certain cases, pointed out that the pace of police verification was one reason and the other major reason was that 12 per cent of the applications on an average are found to be having insufficient details or documents. Many of the applicants were found to be turning up for submission of applications without original documents. This caused delay at the counters and also in the delay of the passports, he added.


Pop and Rock concert


Neill Briganza

Pop and Rock concert

Enjoy classic pop and rock concert by a young band from Hubli, the Neill Briganza Project.

Tickets – Rs.550/- (including pre-plated dinner)

Date: Oct 25, 2013
Time: 7.30 p.m.
Venue: That’s Y On the Go, Race Course, Coimbatore.


For booking, call: 080-39895050 (BookMyShow), 0422-4365117/8 or 9786025992 (That’s Y Food), 0422-4520116/7 or 8056330710 (That’s Y On the Go)

Documentary Screening

Konangal Film Society & Contemplate Art Gallery

Documentary Screening – Private Life of A Masterpiece: Leonardo Da Vinci’s Last Supper.

Date: Oct 26, 2013
Time: 5.45 p.m.
Venue: Contemplate Art Gallery, Coimbatore.
Telephone: 97904-57568


Soft Rock Music Concert


Goethe-Zentrum

Soft Rock Music Concert

Goethe-Zentrum is organising a soft rock music concert by Miami, a German Group.

Tickets – Rs.500/-, Rs.200/-, Rs.100/-  are available at Goethe-Zentrum

Date: Oct 30, 2013
Time: 6.30 p.m. to 8.30 p.m.
Venue: Gedee Auditorium, President Hall, Coimbatore.

For more details,
Telephone: 0422-2221643/47 or 99524-11371



Thursday 24 October 2013

மெட்ரோ மேன் ஸ்ரீதரன் நாளை கோவை வருகிறார்


இந்தியாவில் இரண்டாம் நிலை நகரங்களில் ‘மெட்ரோ ரயில்’ திட்டம் நடைமுறைப்படுத்துவதற்குத் தகுதியான நகரங்களாக மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் தேர்வு செய்த 19 நகரங்களில், இதற்கான தகுதியைப் பெற்ற ஒரே நகரம் கோவை மட்டுமே.


கோவைக்கு மெட்ரோ ரயில் வருமா, வராதா? இல்லை கோவைக்கு எந்த திட்டம் சிறப்பாக இருக்குமென்பதை ஆய்வு செய்து பதில் அளிப்பதற்காக ‘மெட்ரோ மேன்’ என்றழைக்கப்படும் ஸ்ரீதரன் நாளை கோவை வருகிறார். நாளை மறுநாள், கோவை தொழில் வர்த்தகசபை அரங்கில் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசவுள்ளார்.

இரவில் மட்டுமே கோவை-ஷார்ஜா விமானங்கள்

கோவையிலிருந்து ஷார்ஜாவுக்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் இயக்கப்பட்டு வந்த விமானங்கள், பயணிகளின் கோரிக்கைக்கேற்ப வரும் 27 முதல் இரவு நேரங்களில் மட்டுமே இயக்கப்படும். தவிர அன்றைய தினம் முதல் கோவை-சிங்கப்பூர் இடையே கூடுதல் விமான சர்வீஸ் துவக்கப்பட உள்ளது என கோவை சர்வதேச விமான நிலையத்தின் இயக்குனர் பால்மாணிக்கம் தெரிவித்துள்ளார்.


Painting Competition



Sasi Creative School of Architecture

Painting Competition - Chithram

Sasi Creative School of Architecture will conduct a painting competition “Chithram”

The painting competition is open to all students from Standard VI to Plus Two from schools in Coimbatore and nearby areas and Kerala.

Themes:
Wildlife - Students of standards VI and VII
Nature - Students of standards VIII and IX
Festival – Students of standards X to Plus Two

Date: Oct 28, 2013
Venue: Sasi Creative School of Architecture, Coimbatore.

For more details, contact:
Sasi Creative School of Architecture,
293/2B, Roja Raja Gardens, Pollachi Main Road,
Myleripalayam, Coimbatore – 641032.


Ph no: 0422 – 6452327 / 97901 72727

Army recruitment rally

Army Recruiting Office, Coimbatore

Army recruitment rally

Army Recruiting Office, Coimbatore, will conduct an open Army recruitment rally for male candidates  to enroll in the categories of DSC, Soldier General Duty, Soldier Technical including Soldier Technical Aviation, Soldier Technical Dresser and Soldier Nursing Assistant, Soldier Tradesmen, and Soldier Clerk / Store Keeper Technical.

Candidates from Coimbatore, Theni, Dharmapuri, the Nilgiris, Krishnagiri, Madurai, Namakkal, Erode, Dindigul, Tirupur and Salem, are eligible to attend.

Candidates should carry with them the relevant documents and photographs duly attested.






Candidates are asked to be alert and not get duped by touts / agents.

Date: November 6 to 14, 2013
Time: 5.30 a.m.
Venue: Nehru Stadium, Coimbatore.

For more details, contact Army Recruiting Office, Coimbatore, from 9 a.m. to 2 p.m. on all working days, or call 0422-2222022.