Showing posts with label கோயம்புத்தூர். Show all posts
Showing posts with label கோயம்புத்தூர். Show all posts

Saturday, 28 December 2013

புத்தாண்டு வாழ்த்துக்கள்

கோவையில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்ச்சிகள், கருத்தரங்கங்கள், கண்காட்சிகள், பயிற்சி முகாம்கள், வர்த்தக நிகழ்ச்சிகள் ஆகியவை குறித்த தகவல்களை ஓரே தளத்தில் தொகுக்கும் முயற்சியை கடந்த ஆண்டு ஆரம்பித்தோம்.

இன்று தினமும் ஆயிரக்கணக்கான கோயம்புத்தூர் நண்பர்கள் கோவையின் நிகழ்வுகளை விரல் நுனியில் பெற்றுக்கொள்கிறார்கள். ஒவ்வொரு விழாக்களிலும் நேரில் சந்திக்கிற நண்பர்களில் பலரும் கோவை ஹேப்பனிங்ஸ் தளத்தின் மூலம் விழாச் செய்தியினைத் தெரிந்து கொண்டோமென சொல்வது பெருமிதம் அளிக்கிறது. அறிவுலகச் செயல்பாடுகளை முன்னின்று நடத்தும் அமைப்பாளர்களுக்கு எங்களால் ஆன சிறு கைங்கர்யமாகவே இதற்குச் செலவிடும் நேரத்தை கருதுகிறோம்.

கோவை ஹேப்பனிங்ஸ் பயனீட்டாளர்கள் அனைவருக்கும் அர்த்த மண்டபத்தின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

arthamandapam@gmail.com

Tuesday, 18 June 2013

Jewellery Exhibition

Yoube Jewellery

Exclusive Jewellery Exhibition

Showcasing an eclectic range of handmade, contemporary, SGL certified, couture diamond jewellery in 18k BIS hallmarked gold.

An invitation for you to avail FLAT 50% off on Labour on these dates.

Date: June 21 & 22, 2013
Time: 10 a.m. to 7.30 p.m.
Venue: The Residency – Senator II,
Address: 1076, Avanashi Road, Coimbatore – 18.

For more details, call: 022-66373165, 32947702

www.youbejewellery.com

Kids for Tigers


Sanctuary Asia invites schools to join a ‘Kids for Tigers’ programme in the city.


Sanctuary Asia , India’s premier wildlife and ecology magazine, is involved in a national level project called “Kids for Tigers” since 2000. The project comes to Coimbatore. Environmentalist Saleem Mohammed has been nominated as its city co-ordinator.

Founding Editor of Sanctuary Asia , Bittu Sahgal, impressed with Saleem’s work with nature and environment, asked him to launch the programme in Coimbatore. Sanctuary Asia will provide the resource people and films and other aids to the schools and even set aside a budget for school outings. Saleem has a network of experts in and around Coimbatore who will also be a part of the team.

Schools can enrol for the project. It is free of cost.

It is for students from Classes III to IX. (Students of Classes VII and above will be taken on field trips while the younger ones will have activities within the school premises through films and talks).

Teachers who are in charge of the institution’s eco/nature club will be trained.

Children who are members of the clubs will also be given training.

There will be a regional mela at the end of a few months where children will share what they have learnt.

The project kick-starts in mid-July. Interested schools can get in touch with Saleem at 97878-78910/94884-48888 or e-mail ecgwild@gmail.com. 

Sunday, 16 June 2013

Bank loan for solar projects

With several industries, households, and commercial establishments evincing interest in solar energy, banks are offering loans for small-scale solar projects.

For instance, Canara Bank is offering loans to job working power loom units that want to establish solar systems. Some banks offer special loan schemes for solar projects and some others extend loan as they regularly do for the micro, small and medium enterprises (MSMEs) sector. One of the bankers said that there were several enquiries from the MSME sector.

The State Government has come out with a solar policy and the Union Ministry of New and Renewable Energy provides subsidy for solar projects. Since the district suffered long hours of power cut till a few weeks ago, the industries and commercial establishments are looking at tapping solar power.

R. Ramachandran, president of the Coimbatore District Small Industries’ Association, said banks should create awareness among the MSME sector on the loan schemes.They should extend the loan at special interest rates. The regular interest rate hovered between 12.75 per cent and 15.25 per cent for these units. Loans should be offered at 10 per cent or 11 per cent for solar projects. The MSMEs would go for solar projects only when loans are offered at lower interest rate, he said.


Contest for College Students

Rathinavani 90.8 fm, the community radio of the Rathinam Group of Educational Institutions, is organising a competition ‘Rathinam Freedom Artist’ for college students.

The competitions will be voice-related.  Students from engineering, arts and science, and polytechnic colleges, can attend.

The winning team will receive Rs. 10,000 and an overall trophy.


To register, contact 0422-4040908 or email to nadesanbala@rathinamtechzone.com

Thursday, 13 June 2013

பிளஸ்1 வகுப்புகள் 24ல் துவக்கம்

கோவை வருவாய் மாவட்டத்தில் பிளஸ்1 வகுப்புகள் வரும் 24ம் தேதி துவங்கும்.


கடந்த மே 31ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து பிளஸ்1 வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கை துவங்கியது. 
தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை 95 சதவீதம் முடிந்துள்ள நிலையில். சில தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்புகள் முன்பே துவங்கி வகுப்புகள் நடந்து வருகின்றன.அரசு பள்ளிகளில் தொடர்ந்து மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர் களுக்கு வரும் ஜூன் 20ம் தேதி மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் அந்தந்த பள்ளிகளின் வாயிலாக வழங்கப்பட்டு,வேலை வாய்ப்புக்கு, "ஆன்-லைன்' முறையில் பதிவு செய்யப்பட உள்ளது. தனித்தேர்வர்களுக்கு அவர்கள் தேர்வு எழுதிய மையங்களில் மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Central Bank to expand network

Central Bank of India plans to add 10 more branches in Coimbatore region in 2013-2014.

The bank covered eight districts in Coimbatore region and had 43 branches in the region.

Apart from increasing the number of branches, it would have about 75 ATMs by the end of the year.


Monday, 10 June 2013

மலையாளம் கற்றுக்கொள்ள வாய்ப்பு

கோவை மலையாள சமாஜம், கேரள முறைசாராக் கல்வி நிறுவனம், ‘கான்பெட்’ இணைந்து மலையாள சான்றிதழ் வகுப்புகள் நடத்த உள்ளன.

ஏழு மாதங்களில் மலையாளத்தில் எழுதவும், படிக்கவும் கற்றுக் கொடுக்கப்படும்.

வகுப்புகளில் சேர விருப்பமுள்ளவர்கள் வரும் 25ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சி.எம்.எஸ் மலையாளி சமாஜத்திலும், கணபதி சி.எம்.எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் பெற்றுக் கொள்ளலாம்.

இடம்: சி.எம்.எஸ் மலையாளி சமாஜ், காந்திபுரம், கோவை.

நேரம்: சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணி வரை, ஞாயிறு காலை 9 மணி முதல் 11 மணி வரை.

முதுகலை விண்ணப்பம் வினியாகம் துவக்கம்

கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் நடைபெறுகிறது.

அரசு கலை அறிவியல் கல்லூரியில் 21 இளங்கலை படிப்புகளும், 16 முதுகலை படிப்புகளும் பயிற்றுவிக்கப்படுகிறது. இவை காலை மாலை என இருசுழற்சி முறைகளில் இயங்குகின்றது.

பாரதியார் பல்கலை தேர்வு முடிவுகள் வெளியாகி 10 நாட்கள் வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.


விண்ணப்பத்தின் விலை ரூ.42

அம்மா உணவகத்தில் ‘இ-டோக்கன்’ முறை

கோவை மாநகராட்சியில் மொத்தம் 10 இடங்களில் ‘அம்மா உணவகம்’ துவங்கப்பட்டுள்ளது. இங்கு இட்லி ஒன்று ஒரு ருபாய், சாம்பார் சாதம் ஐந்து ரூபாய், தயிர் சாதம் மூன்று ருபாய்க்கு விற்கப்படுகிறது.

இந்த உணவகங்களில் ரசீது முறைக்கு மாற்றாக ‘இ-டோக்கன்’ முறையை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

இட்லிக்கு வெள்ளை, சாம்பார் சாதத்திற்கு பச்சை, தயிர் சாதத்திற்கு வெள்ளை நிறத்தில் ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கப்படும். உணவு வேண்டுவோர் பணம் செலுத்தியதும் ‘ஸ்மார்ட் கார்டு’ இயந்திரத்தில் காண்பித்து, உணவு எண்ணிக்கையை குறிப்பிட்டு, அந்த கார்டை கையில் கொடுத்துவிடுவார்.  உணவு வழங்குபவர் அந்த கார்டை பெற்று, இயந்திரத்தில் காண்பித்ததும், எவ்வளவு உணவு என்பது தெரிந்துவிடும்.


இந்த முறையால் ஒவ்வொரு உணவகத்திலும் விற்பனை விபரத்தை ‘ஆன்–லைன்’ மூலம் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து கொண்டே தெரிந்து கொள்ள முடியும்.

Admission Notification 2013

Amrita Vishwa Vidyapeetham

School of Medicine, School of Destistry

Applications are invited from eligible candidates for admission to a few seats in MD, PG Diploma & MDS

Downloading of application form begins on 10th June, 2013
Last date for receipt of application 20th June, 2013

Examination Date: June 22, 2013
Time: 09.30 a.m.

For eligibility, duration and downloading of application form, visit www.amrita.edu


For more details call: 0484 – 285 8383 / 8373 / 8036 or e-mail: ugadmissions@aims.amrita.edu

Rajdhani (The Vegetarian Thali Restaurant)

Double the treat this mango season

Buy 1 get 1 thali free

Date: June 10 to 14, 2013
Venue: Rajdhani
Address: Level-4, Fun Republic Mall, Avinashi Road,

Peelamedu, Coimbatore.

Friday, 7 June 2013

சிறுதுளி - குளம் காப்போம்


Handicrafts Exhibition cum sale



Poombuhar, the Tamil Nadu Handicrafts Development Council organises a handicrafts exhibition cum sale.

It will showcase Madurai Sungudi saris, Venkatagiri cottons, Coimbatore cotton, Pochampally sarees and a range of dupattas.  There will also be Banjara handwork, Rajasthani and Gujarati bedsheets, pillow covers and quilts and cushion covers.

There will be a 10 percent discount on all the handicrafts that are for sale.  Credit and debit cards will also be accepted.

Date: June 15, 2013
Time: 10 a.m. to 8 p.m.
Venue: Poombuhar, Big Bazaar Street, Coimbatore.


Telephone: 0422 - 2391055

Fashionista



Choose from a range of childrens’ wear, saris, suits, kurtis, and accessories at Fashionista.

Terracotta jewellery, home décor, handbags, bed spreads, and other lifestyle products are also on display.  Around 40 distributors from different parts of India including Mumbai, Kolkata, Delhi, Indore, Hyderabad and Bangalore showcase their designer and traditional ware.

Date: till June 9, 2013
Time: 11 a.m. to 9 p.m.
Venue: The Residency, Coimbatore


For details, call: 0422 - 2241414

Thursday, 6 June 2013

டிப்ளமோ விண்ணப்பம் வினியோகம் துவக்கம்


அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் நேற்று துவங்கியது; வரும் 21ம் தேதி நிறைவடைகிறது. 

அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜி., எலெக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன் இன்ஜி., கார்மென்ட் டெக்னாலஜி, இன்ஸ்ட்ரூமென்ட் அண்ட் கன்ட்ரோல் இன்ஜி., மெக்கானிக்கல் இன்ஜி., மாடர்ன் ஆபிஸ் பிராக்டிஸ் ஆகிய டிப்ளமோ படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.


பீளமேடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், சிவில் இன்ஜி., கம்ப்யூட்டர் இன்ஜி., இ.இ.இ., எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் இன்ஜி., மெக்கானிகல் இன்ஜி., புரொடக்ஷன் இன்ஜி., ஆகிய இளநிலை டிப்ளமோ படிப்புகளும், முதுநிலை ஆட்டோமொபைல் இன்ஜி., படிப்புகளும் கற்றுத்தரப்படுகிறது.


இப்படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இரு கல்லூரிகளிலும் நேற்று துவங்கியது. 



பொதுப் பிரிவினர் 150 ரூபாயும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் சாதி சான்றிதழ் நகல் சமர்ப்பித்து இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.