Sunday 16 June 2013

தொலைமுறை கல்விக்கு விண்ணப்பிக்கலாம்

பாரதியார் பல்கலைக்கழகம்

பாரதியார் பல்கலை தொலைமுறைக் கல்வி கூடத்தில் பல்வேறு பட்ட, பட்டய மற்றும் பட்ட மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, ஜூன் 1 முதல் நடந்து வருகிறது. இப்படிப்புகளில் சேரவிரும்பும் மாணவர்கள் பல்கலை தொலைமுறை கல்விக் கூடத்தின் மாணவர் சேர்க்கை பிரிவையோ அல்லது அந்தந்த பகுதியிலுள்ள சேர்க்கை மையத்தையோ அணுகலாம். 

விண்ணப்பம் மற்றும் விளக்கக் குறிப்பேடு பெறவிரும்புவோர், நேரில் ரூ.100க்கும், தபாலில் பெறவிரும்புவோர் ரூ.150க்குண்டான வங்கி வரைவோலை அல்லது வங்கி செலுத்துச்சீட்டு செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். 

விண்ணப்பங்களை www.bu.ac.com என்ற இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், 0422-2428216/204/206/212 என்ற தொலைபேசி எண்களையும் தொடர்புகொள்ளலாம். 

No comments:

Post a Comment