Showing posts with label Kovai. Show all posts
Showing posts with label Kovai. Show all posts

Friday, 29 November 2013

யோகிராம் சுரத்குமார் ஜெயந்தி விழா

பகவான் யோகிராம் சுரத்குமார் அவர்களின் 95-வது ஜெயந்தி விழா

நாள்: டிச.1, 2013
நேரம்: காலை 6 மணி முதல்
இடம்: இராம்ஜி, 2/49, அம்பாள் நகர்,
(சேரன் மாநகர் 3வது பேருந்து நிறுத்தம்)
விளாங்குறிச்சி ரோடு, கோவை – 641 035.


தொடர்புக்கு, 80985 39696, 94898 39693

தேர்வில் அதிக மதிப்பெண் பெற பயிற்சி



Mind Fresh & Flying Elephants

தேர்வில் அதிக மதிப்பெண் பெற பயிற்சி

வயது: 12 முதல் 18 வரை

(40 Seats only)

முன்பதிவுக்கு,
Mrs.தேவி – 80986 36348, Mrs.புனிதா -90475 22000

நாள்: டிச.24 முதல் டிச.26 வரை
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம்: மங்களா இன்டர்நேஷனல் ஹோட்டல்,
ராம் நகர், காந்திபுரம், கோவை.
மேலும் விவரங்களுக்கு, E-mail: contact@mindfresh.in


கோவைப்புதூரில் உதயமாகிறது கோவை தெற்கு ஆர்.டி.ஓ., ஆபீஸ்!

கோவை நகரில்,கோவை மேற்கு என்ற பெயரில் புதிய வட்டார போக்குவரத்து அலுவலகம் துவக்குவதற்கான அரசாணையை தமிழக உள்துறை கடந்த 27ம் தேதியன்று (எண்:1029) வெளியிட்டுள்ளது.

குனியமுத்தூர், மதுக்கரை, க.க.சாவடி, கோவைப்புதூர், பேரூர், குறிச்சி, ஈச்சனாரி, சிட்கோ, போத்தனூர், கோணவாய்க்கால்பாளையம், சுந்தராபுரம், செல்வபுரம், குமாரபாளையம், செல்வசிந்தாமணி குளம், ஒத்தக்கால் மண்டபம், தெலுங்குபாளையம், சுப்ரமணியபுரம், மலுமிச்சம்பட்டி, ஆலாந்துறை, தொண்டாமுத்தூர், மாவுத்தம்பதி, காருண்யா நகர், தோலம்பாளையம், நாச்சிபாளையம், தேவராயபுரம் மற்றும் க.க.சாவடி சோதனைச்சாவடி ஆகிய பகுதிகள், இந்த வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் எல்லைக்கு உட்பட்டதாக வரையறுக்கப்பட்டுள்ளன.


கோவைப்புதூரில் வி.எல்.பி., இன்ஜினியரிங் கல்லூரிக்கு அருகில், இந்த அலுவலகம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 



இன்னும் ஒரு மாதத்துக்குள் இந்த அலுவலகம் அமைக்கும் பணி முடிக்கப்பட்டு, முதல்வரால் திறந்து வைக்கப்படும். அநேகமாக, ஜனவரி மாதத்திலிருந்து இந்த அலுவலகம் செயல்படத் துவங்கும்.

Thursday, 28 November 2013

Mirchi Sachin Pola Varumaa


Karaikudi Festival


Residency’s Karaikudi Festival

Salaiachi and Vadivu from Karaikudi are here for The Residency’s Karaikudi Festival.

They use hand ground masalas and serve up a platter including meen kozhambu, biryani, kumayam (kali), vellaippam and kavuni arisi, and snacks sunch as thattai, seedai murukku and thenkuzhal.

Cost – Rs.925/- for adults & Rs.550/- for kids.

Date: Till Dec 1, 2013
Time: Dinner (weekdays), lunch and dinner (weekends)
Venue: The Residency, Avanashi Road, Coimbatore.

Telephone: 0422-2241414

Cooking Workshop for kids


Coimbatore North Ladies Circle 11 (CNLC 11)

Cooking Workshop for kids

Coimbatore North Ladies Circle 11 (CNLC 11) conducts a cooking workshop for kids. 

Tickets – Rs.1200/- (inclusive of lunch and ingredients kit)

Date: Nov 30 & Dec 1, 2013
Time: 10.30 a.m. to 3 p.m.
Venue: R.S.Puram Ladies Club, Arokiasamy Road, Coimbatore.
Telephone: 98433-81581 / 98944-99995 

Quiz Competition


Divyodaya Cultural Centre & Rotary Club of Coimbatore Texcity

Quiz Competition

Divyodaya Cultural Centre & Rotary Club of Coimbatore Texcity are jointly organising a inter-school quiz competition for students of standards seven, eight and nine.

Date: Nov 30, 2013
Time: 10 a.m.
Venue: Divyodaya Hall, Gopalapuram, Coimbatore.
Telephone: 0422-2300966


Wednesday, 27 November 2013

ஜெயித்துக் காட்டுவோம்


தினமலர், டிவிஆர் அகாடமி

ஜெயித்துக் காட்டுவோம்

தினமலர் மற்றும் டிவிஆர் அகாடமி இணைந்து, 10 மற்றும் +2 மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற ஆலோசனைகள் தரும் வகையில் ”ஜெயித்துக் காட்டுவோம்” நிகழ்ச்சி நடத்துகின்றனர்.

நாள்: நவ.30, 2013 (சனிக்கிழமை)
நேரம்: 10-ம் வகுப்பு தமிழ் வழி மாணவர்களுக்கு காலை 9 மணி.
10-ம் வகுப்பு ஆங்கில வழி மாணவர்களுக்கு மதியம் 1 மணி.

நாள்: டிச.1, 2013 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: 12-ம் வகுப்பு Science Group மாணவர்களுக்கு காலை 9 மணி
12-ம் வகுப்பு Arts Group மாணவர்களுக்கு மதியம் 1 மணி

இடம்: CIT ஆடிட்டோரியம், அவிநாசி ரோடு, பீளமேடு, கோவை.

சிந்தனை அரங்கம்


பாரதீய வித்யா பவன்

சிந்தனை அரங்கம் – 100வது நிகழ்வு

சிந்தனை உரைகள் – பொதுத் தலைப்பு காலம் வழங்கும் சவால்களும் தீர்வுகளும்

நாள்: நவ.29, 2013
நேரம்: மாலை 5 மணி

இடம்: பவன் கலையரங்கம், கோவை.

Two-day alumni meet of 1972 batch

T.A. Ramalingam Chettiar High School

Two-day alumni meet of 1972 batch
  
T.A. Ramalingam Chettiar High School will have an alumni meet for the old students of 1972 batch.

Date: Nov 30 & Dec 1, 2013

Venue: T.A. Ramalingam Chettiar High School, Coimbatore.

Applications invited for awards

Sharp Mind Academy

Applications invited for awards

Sharp Mind Academy has called for applications from school and college students who excel in drawing, painting, music, dance, academics, sports, elocution, handwriting, poetry, karate, social work, etc.

LKG to Plus-Two students will be selected for the ‘Balarathna Shree’ award and College students will be selected for the ‘Ilaya Baratha Sirpi’ award.

Eligible students can send their applications to the following address:
 Marudhu Mano,
Sharp Mind Academy,
4, Vasanth Nagar, near Akkamal Garden,
Vilankurichi, Coimbatore – 641035.  

The last date for sending applications - Dec 10, 2013.
For more details, contact 94876-15562.


National Workshop


Institute of Forest Genetics and Tree Breeding

National Workshop

The Institute of Forest Genetics and Tree Breeding will organise a national workshop on Tree Seed science and Silviculture.

Date: Nov 28 & 30, 2013
Time: 9.30 a.m.


16-day Campaign


Hunger Project – India

16-day Campaign

The Hunger Project – India is organising a 16-day campaign on ‘Violence against Women’.

Activities such as mobile van campaign, public meetings, poster exhibitions, cultural shows, rallies, distribution of hand bills, village meetings, etc., will be held.

Date: Nov 25 to Dec 10


‘Tamil for science’ seminar in January


A seminar on 'Tamil for Science' will be held at Dr G R Damodaran College for Science in January. Jointly organized by the college and the linguistics department of Bharathiar University, the seminar will bring together professors and researchers who will deliberate on how to develop Tamil such that it can be effectively used to teach and communicate science subjects, both to students and the masses. 

The seminar which will be held on January 8th and 9th will discuss measures to popularise science through the vernacular language. It is being organized as part of the centenary celebrations of Dr G R Damodaran. Teaching science and technology through the vernacular has been considered an effective way to take science and technology to the masses. Researchers say that though there have been several attempts to popularise science through Tamil, nothing has come to fruition. For one, there is a lack of standard vocabulary for scientific terms. For instance, computer is called 'Kanini', 'Kanipaani' or 'Kanipuri' depending on the region. This issue can be resolved by preparing a standard document comprising Tamil words for each specific scientific concept or object. These words should be simple which the general population can comprehend. 

"We need to come up with equivalent Tamil words for electronic gadgets and scientific terms," said C Sivashanmugam head of the department of linguistics, Bharathiar University. Such effort will help make the teaching of science in the vernacular easier, he added. 

Popularising Tamil words is the key to its success. D Padmanabhan, correspondent of Bharathidasan University and editor of 'Kalaikathir' magazine, founded by Dr G R Damodaran to spread science through Tamil said that one of the major challenges they face is to take developments to the general population. Those interested in participating in the seminar should contact Sivashanmugam at 0422-2428401.

வலைபதிவர்களுக்கான சிறுகதைப் போட்டி


வெட்டி பிளாக்கர் நண்பர்கள் நடத்தும் வலைபதிவர்களுக்கான சிறுகதைப் போட்டி.

அனைத்து வலையுலக நண்பர்களுக்கு வணக்கம்.

சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் நமது ப்ளாக்கர் நண்பர்களுக்கு என்று ஒரு குழுமம் ஆரம்பிக்க வேண்டும் என்று சென்னையில் யூத் பதிவர் சந்திப்பு டிஸ்கவரி புக் பேலஸ்சில் நடைபெற்ற போது முடிவெடுக்கப்பட்டு அவ்வாறே வெட்டி பிளாக்கர் என்கின்ற பெயரில் குழு தொடங்கப்பட்டு கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக நம்பதிவுகளை பகிர ஒரு திரட்டியாகவும், நம் வலையுலக நண்பர்களுக்கு ஒரு நட்பு பாலமாகவும் திகழ்ந்து வருகின்றது…!

ஆனாலும் வலையில் எழுதுபவர்கள் குறைந்து வருகின்றார்கள், அதிகமாக முகப்புத்தகத்தில் இருக்கின்றார்கள், சிலருக்கு இப்படி ஒரு வசதி இருப்பது தெரியாமல் முகநூலில் பெரிய இடுகைகளைக் கூட வெளியிடுகின்றார்கள் அவர்களின் கவனம் வலைப்பதிவின் பக்கம் திருப்புவதற்கு ஒரு சிறுகதைப் போட்டி நடத்தலாம் என்று நண்பர்களால் முடிவெடுக்கப்பட்டு நடத்தப்படுகிறது. உங்களுடைய திறமையை குடத்திலிட்ட விளக்காக அல்லாமல் குன்றிலிட்ட விளக்காக இந்த உலகத்துக்கு பறைசாற்ற இது ஒரு அருமையான வாய்ப்பு. உங்கள் சிறுகதைகள் புகழ் பெற்ற பல தமிழ் எழுத்தாளர்கள், திரை இயக்குனர்கள் பதிப்பகத்தார்கள் என அனைவரின் பார்வையில் இருக்கின்றது என்பதை மட்டும் கவனத்தில் கொண்டு எழுதுங்கள்;வெல்லுங்கள்.

பரிசுத் தொகை

முதல் பரிசு ரூ 5000

இரண்டாம் பரிசு ரூ 2500

மூன்றாம் பரிசு ரூ 1500

சிறப்பு பரிசு ரூ500 ஐந்து நபர்களுக்கு

விதிமுறைகள்.

1.வலைப்பதிவர்கள் மட்டும் (வலைப்பதிவு தொடங்கினால் போதுமானது)

2.ஒருவர் மூன்று கதைகள் வரை அனுப்பலாம்.

3.இதுவரை எங்கும் வெளியாக கதைகளாக இருக்க வேண்டும்

4.இரண்டாயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

5. கதைக்களம் இலக்கியம், க்ரைம், சஸ்பென்ஸ், நகைச்சுவை எதுவாகவும் இருக்கலாம். கட்டுப்பாடுகள் கிடையாது.

6. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது; வெட்டிப்பிளாக்கர் அட்மின்கள் கலந்து கொள்ளக் கூடாது.

கதைகளை அனுப்பும் முறை & அதற்கான விதிமுறைகள்
----------------------------------------------------------------------------------------------

உங்களுடைய கதைகளை உங்கள் பெயர், வலைத்தள முகவரி, உங்கள்தொடர்பு எண் குறிப்பிட்டு vettiblogger2014@gmail.com என்கின்ற முகவரிக்கு 25-11-2013 லிருந்து 25-12-2013 இரவு 12.00க்குள் அனுப்பவும். 
கதாசிரியரின் பெயர், தொடர்பு எண்கள் பொதுவெளியில் வெளியிடப்படாது. போட்டி முடிந்தபின் அவர்களின் பெயர்கள் வெளியிடப்படும். 
நடுவர்களுக்கே யார் எழுதியது என்று தெரிவிக்கப்படமாட்டாது
போட்டி முடிந்தபிறகு உங்கள் வலைத்தளங்களில் வெளியிடலாம் அதுவரை வெளியிடக்கூடாது.
கதைகள் http://vettibloggers.blogspot.in/ தளத்தில் மட்டுமே வெளியிடப்படும்

நடுவர்கள்
முதல் சுற்று நடுவர்கள்

கே.ஆர்.பி.செந்தில்
செங்கோவி
உணவுஉலகம் சங்கரலிங்கம்
மயிலன்
சிவக்குமார்
செல்வின்
தமிழ்வாசி
சங்கவி(சங்கமேஸ்வரன்)
வீடு.சுரேஷ்குமார்
முத்தரசு
ஆருர் மூனா செந்தில்

இரண்டாம் சுற்று நடுவர்கள்

பிச்சைக்காரன் (சாரு வாசகர் வட்டம்)
ராஜராஜேந்திரன் (சாரு வாசகர் வட்டம்)
செல்வேந்திரன்(விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்)

மூன்றாம் சுற்று நடுவர்கள்

வாமுகோமு (எழுத்தாளர்)
வா.மணிகண்டன் (எழுத்தாளர்)
அதிஷா (புதியதலைமுறை நிருபர் வலைப்பதிவர்)

ஏதேனும் சந்தேகங்களெனில் vettiblogger2014@gmail.com என்ற முகவரிக்கு மடல் வரைக.

Tuesday, 26 November 2013

உறவுகள் சங்கமம்

A Grand Classical Concert by Dr.M.Balamuralikrishna

Tickets @ Hall 9.30 am to 7 pm
Online Tickets: www.bookmyshow.com / www.ticketnew.com / www.indianstage.in

Date: 01-12-2013
Time: 6.30 p.m.
Venue: Kalai Arangam, R.S.Puram, Coimbatore.

Monday, 25 November 2013

Higher Education Conclave


Confederation of Indian Industry (CII)

Higher Education Conclave

Confederation of Indian Industry (CII) will organise the first edition of the National Higher Education Conclave 2013.

Theme: Transformational Changes in Higher Education – Global Excellence through Governance, Research and Innovation

Date: Nov 29 & 30, 2013
Venue: Hotel Le Meridien, Coimbatore.
For details and registration, contact 0422-4044555; or e-mail to banumathi.k@cii.in


Sunday, 24 November 2013

கோவை புத்தகத் திருவிழா 2013


கோவை புத்தகத் திருவிழா 2013

நாள்: நவ.29 முதல் டிச.9 வரை
நேரம்: காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை
இடம்: கைத்தறி மைதானம், Dr.நஞ்சப்பா ரோடு, கோவை.

ஹிந்துஸ்தான் கல்வி நிறுவனங்கள் 10, +1 மற்றும் +2 மாணவர்களுக்கு வினாடி வினா, பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டிகள் நடத்துகிறது.

முன்பதிவுக்கு: 98437 15757