Wednesday 26 June 2013

“கட் ஆப்” அடிப்படையில் பாலி., கவுன்சிலிங்

பீளமேடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூலை 1-3ம் தேதி வரை முழுநேர படிப்புக்கு கவுன்சிலிங் நடக்கிறது.

காலை 10 மணி முதல் முதல் பிரிவுக்கும், மதியம் 2 மணி முதல் இரண்டாவது பிரிவுக்கும் கவுன்சிலிங் நடக்கிறது.

ஜூலை 1ல் 412 வரையிலான ‘கட் ஆப்’ மதிப்பெண்ணுக்கு 600 பேரும், 2ம் தேதி 411-376 ‘கட் ஆப்’ மதிப்பெண்ணுக்கு 500 பேரும், 3ம் தேதி 375-346 ‘கட் ஆப்’ மதிப்பெண்ணுக்கு 400 பேரும் பங்கேற்கின்றனர்.


ஜூலை 4 காலை 10 மணி முதல் சிவில் மற்றும் எலக்ட்ரிகல் பாடங்களுக்கும், 5ம் தேதி மெக்கானிகல் பாடங்களுக்கும் கவுன்சிலிங் நடக்கிறது.

No comments:

Post a Comment