Showing posts with label Kovai.. Show all posts
Showing posts with label Kovai.. Show all posts

Friday, 4 October 2013

UYIR NIZHAL 2013

OSAI 

UYIR NIZHAL 2013

OSAI welcomes you to ''UYIR NIZHAL 2013'' the Photographic Exhibition on Wildlife and Nature from 4th to 16th October 9 am to 6 pm at TNAU , Coimbatore. Inauguration Tomorrow (04.10.13) at 3.30pm . Honour the function along with Chief Wildlife Warden, Tamilnadu. Dean Forest College, Director Vetrimaran & DFO cbe. Amazing photos of birds, animals & landscape of our Western Ghats. Rare & Important Informations about nature.

Thursday, 3 October 2013

ஸ்மார்ட் கார்டு… நாளை (03-10-2013) முகாம் நடக்கும் பகுதிகள்

(தேசிய மக்கள் தொகை பதிவேடு – என்.பி.ஆர்), கோவை மாநகராட்சி

நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

தெற்கு மண்டலம்:

மாநகராட்சியின் 94வது வார்டு அரசு மேல்நிலைப்பள்ளி (மாச்சாம்பாளையம்), குறிச்சி.

வார்டு எண் 96, 98: வி.எஸ்.செங்கோட்டையா உயர்நிலைப் பள்ளி, சாரதா மில் ரோடு.

Coimbatore Marathon 2013

Ready to run?

Participants of the 5k run of the Vodafone Coimbatore marathon can collect their bibs and race kits, either in person or through a friend or family member with their registration, e-mail confirmation and an authorisation letter on October 4 at Whispering Stone s , Perks Arch Road at Rajiv Gandhi Nagar between 10 a.m. and 5 p.m.

Participants in the 10k and half marathon categories can collect their bibs and race kits at the pre-marathon expo on October 5 at the Brookefields Mall at Krishnaswamy Road between 9 a.m. and 5.30 p.m . A timing chip will be attached to the back of the bib for participants in these two categories. Participants will have to go to the timing chip verification desk to verify their registration and timing chip. No new registrations will be entertained at the pre-marathon expo or at Nehru Stadium on race day.

Participants will have to arrive 30 to 45 minutes prior to the start of the marathon, as they will have to park at a distance and walk to the starting arch. Wearing the race bib is a must. Parents , who would like to wait for their children to complete the marathon, can go to the “Meet and Greet” area of Nehru Stadium.


IEEE All India Student Congress

The Institution of Electrical and Electronics Engineers (IEEE) India Council and IEEE Madras Section will host the All India Student Congress 2013.

The annual event brings together young IEEE student and professional members for a series of interacting and networking opportunities.

As many as 330 student delegates from 80 institutions across eight states are attending the invite-only event.

The first three days will include talks by IEEE experts. It will provide impetus for its participants to observe, assimilate and learn from many inspiring sessions.

The main IEEE Society event is the innovative project showcase where 33 projects have been short-listed from numerous submissions that came from across the nation. A live webcast of the congress will be done on all three days.

Date: October 3 to 6, 2013
Venue: Amrita Vishwa Vidyapeetham, Ettimadai, Coimbatore.



Free Breast Cancer Screening and Awareness camp

Vasantha Memorial Trust and Department of Biotechnology of Hindustan College of Arts and Science will organise a free brease cancer screening and awareness camp.

Women, interested in taking part in the camp can contact 90956-09687

Date: Oct 5, 2013

Venue: Hindusthan College of Arts and Science, Coimbatore.

மாணவர்களுக்கு சிறுகதைப் போட்டி

கனவு இயக்கம்

மாணவர்களுக்கு சிறுகதைப் போட்டி

திருப்பூர் கனவு காலாண்டிதழ் சார்பாக, பள்ளி மாணவ, மாணவியருக்கான சிறுகதைப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளிடம் கதை சொல்லும் பழக்கத்தை உருவாக்கும் முயற்சியோடு, பள்ளி மாணவ, மாணவியருக்கான சிறப்பு சிறுகதைப்போட்டி, ஒவ்வொரு ஆண்டும் கனவு இயக்கம் மூலம் நடத்தப்படுகிறது.


இப்போட்டிக்கு கதைகள் எளிய நடையில், 3 முதல் 5 பக்கங்களுக்குள் இருக்க வேண்டும். சுயமான படைப்புகளாக இருப்பது அவசியம். சிறந்த கதைகளாக தேர்வு பெறும் 10 சிறந்த படைப்புகளுக்கு, ரூ.5,000 பரிசு பகிர்ந்து அளிக்கப்படும். கதைகளை அனுப்பும்போது, தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனத்தின், முழு விவரத்தோடு அனுப்ப வேண்டும். பிளஸ் 2 வரை படிக்கும் அனைத்து விதமான, பள்ளி மாணவ, மாணவியருக்கும், முன்னுரிமை அளிக்கப்படும். அக்டோபர் 30ஆம் தேதிக்குள் கதைகளை அனுப்ப வேண்டிய முகவரி: சுப்ரபாரதி மணியன், கனவு, 8/2835, பாண்டியன் நகர், திருப்பூர்-02.

Tuesday, 1 October 2013

Miracle Stars Season 7

State level talent competition

Win cash award 1 lakh

Singing:
Cine
Classical

Dance:
Solo
Doubles
Group
Classical solo

Art & Craft / Drawing / Photography contest



Audition – Oct 13, 2013 at KSG College, Singanallur, Kovai.
Age Group – 4 to 13 / 13 and above

All participants will get participation Trophy & Certificate

Online Registration: www.miraclestars.in
(Registration last date – Oct 10)


West Rotary Book Fair 2013


Rotary Club of Coimbatore West

West Rotary Book Fair 2013

Rotary Club of Coimbatore West organises West Rotary Book Fair.

Date: Oct 1 to 10, 2013

Venue: Suguna Kalyana Mandapam, Avinashi Road, Coimbatore.

மாணவர்களுக்கு பரிசுப் போட்டி

மனிதநேயப் பேரவையின் உலக சமாதான நட்புறவு பூங்கா அமைப்பு, 8ம் ஆண்டு சர்வதேச முதியோர் தினவிழாவை, சர்வதேச வன்முறை எதிர்ப்பு நாள் விழாவாக, காந்தி பிறந்தநாளை கொண்டாடுகிறது.

இதற்கான விழா கோவை, வடவள்ளி, சின்மயா வித்யாலயா வளாகத்தில், அக் 2 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடக்கிறது.

முன்னதாக, அன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு, மகாத்மா, வன்முறை வேண்டாம், முதியோரை மதிப்போம் ஆகிய தலைப்புகளில் மாணவ, மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டிகளையும், வினாவிடை போட்டிகளையும் நடத்துகிறது.


விபரங்களுக்கு, பொதுச் செயலாளர், மனிதநேயப்பேரவை, 10, யமுனா வீதி, கியூரியோ கார்டன், கோவை – 641046 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

A whole week to experience the joy of giving

Rotary Coimbatore Central

A whole week to experience the joy of giving

Rotary Coimbatore Central will organise ‘Aram Seyya Virumbu’, here on October 5 and 6 to mark the ‘Joy of Giving Week 2013’.

The annual festival of giving is observed from October 2 to 8 throughout India and this year will witness 900 events spread across 70 towns and cities. The Club is hosting the week in Coimbatore.

 ‘Aram Seyya Virumbu’ will be held at Sarojini Nataraj Auditorium and will consist of stalls put up by social service organisations.

Those involved in activities involving women’s welfare, environment, sanitation, healthcare, education, rural development, child welfare, physically and mentally challenged children, senior citizen welfare, etc., will participate.

Public who visit the stalls, can contribute in cash or kind or enroll to work as volunteers for any of the organisations.

 “The whole week is dedicated to the spirit of giving. The event is specially organised to provide a platform for service organisations and donors to come face-to-face.

The organisation representatives will get a chance to talk to the visitors about their work and those interested can decide either to donate at the venue or later during special occasions. There will be opportunities for the visitors to sponsor a surgery, a child’s education, enroll as blood donors, or as a volunteer in any organisation. For those who would not be able to visit the event in person, there would be an option of contributing by buying fund-raising coupons worth Rs. 100 each that the organisers were selling through their representatives and college students.

A booklet, complete with details about the organisations, would be distributed to visitors to enable them contact the former at any convenient date.

The Club is also looking at collaborating with corporates, police, Armed Forces, colleges and schools, to make the event reach many people.

Cultural programmes by differently abled children, music programmes by college bands, debates, will be held in the evenings on both the days.

Those wishing to be part of the ‘Joy of Giving Week’ can call Mr. Vidyashankar on 98943-23217 / Mr. Krishnakumar on 98422-30365; or e-mail tojogcbe@gmail.com

ஸ்மார்ட் கார்டு… நாளை (02-10-2013) முகாம் நடக்கும் பகுதிகள்

(தேசிய மக்கள் தொகை பதிவேடு – என்.பி.ஆர்), கோவை மாநகராட்சி


நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை



தெற்கு மண்டலம்:



மாநகராட்சியின் 94வது வார்டு அரசு மேல்நிலைப்பள்ளி (மாச்சாம்பாளையம்), குறிச்சி.



வார்டு எண் 96, 98: வி.எஸ்.செங்கோட்டையா உயர்நிலைப் பள்ளி, சாரதா மில் ரோடு.

Monday, 30 September 2013

ஸ்மார்ட் கார்டு… நாளை (01-10-2013) முகாம் நடக்கும் பகுதிகள்

(தேசிய மக்கள் தொகை பதிவேடு – என்.பி.ஆர்), கோவை மாநகராட்சி

நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

தெற்கு மண்டலம்:

மாநகராட்சியின் 94வது வார்டு அரசு மேல்நிலைப்பள்ளி (மாச்சாம்பாளையம்), குறிச்சி.

வார்டு எண் 96, 98: வி.எஸ்.செங்கோட்டையா உயர்நிலைப் பள்ளி, சாரதா மில் ரோடு.

Saturday, 28 September 2013

மூத்த குடிமக்கள் சங்கம் துவக்க விழா


பரிவு

மூத்த குடிமக்கள் சங்கம் துவக்க விழா

துவக்கி வைத்து அருளுரை வழங்குபவர்: பூஜ்ய ஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி (நிறுவனர், ஆர்ஷ வித்ய குருகுலம், ஆனைகட்டி)

சிறப்புரை: “வளமான முதுமை” (பத்மஸ்ரீ Dr. V.S. நடராஜன், முதியோர் நல மருத்துவர், சென்னை)

நாள்: செப். 29, 2013
நேரம்: மாலை 6.30 மணி
இடம்: கிக்கானி மேல்நிலைப்பள்ளி, புரூக் பாண்ட் ரோடு, கோவை.


மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை புல்லாங்குழல் திரு. T.S. ஆனந்த்-ன் இசை நிகழ்ச்சி.

உலக இதய தின சிறப்பு கருத்தரங்கம்



தினமலர் & கே.ஜி.மருத்துவமனை

உலக இதய தின சிறப்பு கருத்தரங்கம்

உலக இதய தினத்தை முன்னிட்டு, கே.ஜி.மருத்துவமனையும், தினமலர் நாளிதழும் இணைந்து, இதய நோய் குறித்த விழ்ப்புணர்வு நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

இதில் மிகச் சிறந்த இதய நோய் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்று ஆலோசனை மற்றும் செயல் முறை விளக்கம் அளிக்க உள்ளனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு, 50 சதவீதம் சலுகை கட்டணத்தில், முழு உடல் மருத்துவ பரிசோதனைக்கான கூப்பன் வழங்கப்படும்.

நாள்: செப். 29, 2013
நேரம்: காலை 9.30 மணி
இடம்: கே.ஜி.மருத்துவமனை ஆடிட்டோரியம், கோவை.

மேலும் விவரங்களுக்கு, 98422 21801, 98422 66630 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


அனுமதி இலவசம்.

Charity Fusion Music Concert


Sathya & The Hindu

Peace – Charity Fusion Music Concert

Sathya Spreading Happiness and The Hindu present a Charity Fusion Music Concert.

Date: Oct 2nd, 2013
Time: 6 p.m.
Venue: PSG College of Arts & Science, Coimbatore.

Tickets are priced at Rs. 500/-, Rs. 300/-, and Rs. 200/-

Tickets will be available at The Hindu, 19 & 20, ATT Colony, LIC Road, Coimbatore – 18. (Helpline: 99948 11466) and Sathya Agencies Pvt. Ltd., 211, East T.V.Swamy Road, R.S.Puram, Coimbatore – 641 002.



ஸ்மார்ட் கார்டு… நாளை (29-09-2013) முகாம் நடக்கும் பகுதிகள்


(தேசிய மக்கள் தொகை பதிவேடு – என்.பி.ஆர்), கோவை மாநகராட்சி

நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

தெற்கு மண்டலம்:

மாநகராட்சியின் 94வது வார்டு அரசு மேல்நிலைப்பள்ளி (மாச்சாம்பாளையம்), குறிச்சி.

வார்டு எண் 96, 98: வி.எஸ்.செங்கோட்டையா உயர்நிலைப் பள்ளி, சாரதா மில் ரோடு.

கல்லூரி அட்மிஷன் 30ம் தேதி கடைசி

அரசு கலை அறிவியல் கல்லூரி, கோவை

கல்லூரி அட்மிஷன்30ம் தேதி கடைசி

கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியில் புதிதாக துவங்கப்பட்டுள்ள பாடப்பிரிவுகளுக்கு வரும் 30ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடக்கிறது.

கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியில் இளங்களை பட்டப்படிப்பில் டிபன்ஸ், முதுநிலை பட்டப்படிப்பில் அரசியல் அறிவியல் மற்றும் சுற்றுலா நிர்வாகம், எம்.பில்., முழுநேர படிப்பில் பொருளாதாரம், இயற்பியல், புவியியல், பி.எச்.டி., முழுநேர படிப்பில் தாவரவியல் ஆகிய பாடப்பிரிவுகள் நடப்பாண்டு துவங்கப்பட்டுள்ளது. இப்பாடங்களுக்கான இடங்கள் பெரும்பாலும் பூர்த்திசெய்யப்பட்டுள்ள நிலையில், வரும் 30ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என, கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இளநிலை டிபன்ஸ் பாடத்தில் மொத்தம் உள்ள 40 இடங்களுக்கு இதுவரை 35 பேர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். அதேபோல், முதுகலை அரசியல் அறிவியல் பாடப்பிரிவிலுள்ள 20 இடங்களுக்கு 18 பேரும், சுற்றுலா நிர்வாகம் பாடத்தில் உள்ள 25 இடங்களுக்கு 23 பேரும் சேர்க்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள இடங்களுக்கு வரும் 30ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Click Here