Showing posts with label 07-09-2013. Show all posts
Showing posts with label 07-09-2013. Show all posts

Friday, 6 September 2013

சிறப்பு பட்டி மன்றம்


அம்ரித் சிறப்பு மையம்

”சிறப்பு பட்டி மன்றம்”

சமூக சேவை செய்வது இன்றைக்கு சந்தோஷமே! சங்கடமே!

பங்கேற்போர்: திரு. ராஜா, திருமதி. பாரதி பாஸ்கர்

நடுவர்: திரு. சாலமன் பாப்பையா

நாள்: செப் 7, 2013
நேரம்: மாலை 6.30 மணி
இடம்: அம்ரித் சிறப்பு மையம், மேட்டுப்பாளையம் ரோடு,
பஸ் நிலையம் எதிரில், கோவை.


மேலும் விவரங்களுக்கு, 0422-2441902, 9442951786, 9789484564

Cinema Quiz


Coimbatore Quiz Circle meets again.  The main quiz is themed on cinema.

There will also be a school/beginner’s cinema quiz. A team should comprise of two people.

Date: Sept 7, 2013
Time: 2 p.m.
Venue: PSG Institute of Management, Avanashi Road, Coimbatore.

Telephone: 97897-20463

ஸ்மார்ட் கார்டு... நாளை (07.09.2013) முகாம் நடக்கும் பகுதிகள்

(தேசிய மக்கள் தொகை பதிவேடு- என்.பி.ஆர்.)

(நேரம்: காலை 9.30 முதல் மாலை 5.30 வரை) கோவை மாநகராட்சி பகுதி 

கிழக்கு மண்டலம் 

வார்டு 32: தர்மசாஸ்தா மெட்ரிக் பள்ளி, விளாங்குறிச்சி,
ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, விளாங்குறிச்சி, ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, சேரன் மாநகர்.
வார்டு 67: மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராமகிருஷ்ணா புரம்,மாநகராட்சி துவக்கப்பள்ளி, ராமகிருஷ்ணாபுரம்.
வார்டு69: மாநகராட்சி வெரிவாட செட்டியார் நடுநிலைப் பள்ளி, புலியகுளம்.மாநகராட்சி துவக்கப் பள்ளி, கணேசபுரம்.
வார்டு 75: கிரசண்ட் மெட்ரிக் பள்ளி, சாரமேடு. நாடார் உயர்நிலைப் பள்ளி, நஞ்சுண்டாபுரம்.
மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, ராமநாதபுரம்.

வடக்கு மண்டலம்

வார்டு 38: மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, பயனீர் மில் ரோடு, பீளமேடு. முருகன் சொசைட்டி திருமண மண்டபம், பீளமேடு.
வார்டு 39: மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, பீளமேடு.
வார்டு 40: மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி, கிருஷ்ணராயபுரம், ஷோபா நகர், ஆவாரம்பாளையம்.
மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி, ஈ.பி., காலனி, கணபதி.
வார்டு 46: மாநகராட்சி துவக்கப் பள்ளி, கணபதி.

தெற்கு மண்டலம்

வார்டு 87: அரசினர் மேல்நிலைப் பள்ளி, குனியமுத்தூர்.
வார்டு 88: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, குனியமுத்தூர்.
வார்டு 89: பேரூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, ராமசெட்டிப் பாளையம்,அரசினர் மேல்நிலைப்பள்ளி, சுண்டக்காமுத்தூர்.
வார்டு 90: சி.பி.எம்., கல்லூரி, கோவைபுதூர்.
வார்டு 91: அரசினர் மேல்நிலைப் பள்ளி, குளத்துப்பாளையம்.
ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி, குளத்துப்பாளையம்.

மேற்கு மண்டலம்

வார்டு 12: மாநகராட்சி துவக்கப்பள்ளி, கே.கே.புதூர்.
வார்டு 18: பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளி, ஓம் கணேஷ் நகர், லிங்கேகவுண்டன்புதூர்.
வார்டு 19: பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, கருமலைசெட்டி பாளையம் ரோடு, வீரகேரளம்.



Thursday, 5 September 2013

செம்பை வைத்தியநாத பாகவதர் இசைவிழா



கர்நாடக இசையில் புகழ் பெற்ற, செம்பை வைத்தியநாத பாகவதரின் 117வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கேரளாவில் ‘செம்பை வைத்தியநாத பாகவதர் இசை விழா’ நடைபெறுகிறது.

நாள்: செப் 7 & 8, 2013
இடம்: கோட்டாயி அருகேயுள்ள செம்பை கிராமம்,
பாலக்காடு மாவட்டம், கேரளா.

நாள்: செப் 7, 2013
நேரம்: 11.30 மணி - விழா துவக்கம்
நேரம்: 12.30 மணி – வைக்கம் விஜயலட்சுமி குழுவினரின் வீணைக்கச்சேரி. கேரளா மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் 150க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பங்கேற்கும் சங்கீத ஆராதனையும் நடக்கிறது.

நாள்: செப் 8. 2013
நிகழ்சிகள்: செம்பை வித்யாபீட்த்தின் 28ம் ஆண்டு மாநாடு மற்றும் மண்ணூர் ராஜகுமாரனுண்ணியின் சங்கீத கச்சேரி அரங்கேற்றம்.

Wednesday, 4 September 2013

தமிழ் பயிற்று மொழி மாநாடு

கோவை, பேரூர் சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லூரியின் மணிவிழாவையொட்டி, வளர்தமிழ் இயக்கம் சார்பில், தமிழ் பயிற்றுமொழி, வழிபாட்டு மொழி மாநில மாநாடு செப். 7 மற்றும் 8ம் தேதிகளில் நடக்கிறது.

தமிழ் பயிற்று மொழியாகவும், வழிபாட்டு மொழியாகவும் இருக்க வேண்டும் என்பதே இம்மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.

இறுதி நாளான 8ம் தேதி மாலை 3 மணிக்கு ஊர்வலம் மற்றும் நிறைவு விழா, கோவை சிவானந்தா காலனியில் நடக்கிறது.


இம்மாநாட்டை, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் துவக்கி வைக்கிறார். 

Monday, 2 September 2013

Kalam to visit Coimbatore


Former President A.P.J. Abdul Kalam will be in Coimbatore on September 6 and 7 to take part in several events.

He will be administering an oath to school students who had been trained by Lead India 2020 Foundation. He will also take part in an interactive session with the students.

The Foundation’s Coimbatore Chapter had trained around 800 school students from four schools on ‘individual development leads to national development.’ The training covered topics such as life skills, goal setting, time management, yoga, self discipline, positive thinking, social development and national development besides human values.

Further, the former President would also be taking part in the tenth anniversary celebrations of Siruthuli on September 6 followed by the centenary celebrations of Suburban Higher Secondary School and convocation at Karpagam University.

He will also be addressing a function at the Tamil College in Perur on September 7.

Pookalam Contest



Brookefields

Pookalam Contest

Brookefields will conduct ‘Onaghosham’, ‘Pookalam’ contest to celebrate Onam.

Participants should bring materials required for the ‘Pookalam’. Each team can have two to four members each.

All participants will receive gift hampers and exciting prizes await winners.

Those interested can call 99412 25552 or 0422-2255407

Date: Sept 7, 2013
Venue: Brookefields, 
Mall’s atrium, Coimbatore.
Time: 11 a.m. to 2 p.m.