Showing posts with label 06-09-2013. Show all posts
Showing posts with label 06-09-2013. Show all posts

Friday, 6 September 2013

Welcome to Bharat Ratna Dr. A.P.J. Abdul Kalam


The Ramnagar Suburban Society

The Ramnagar Suburban Society extends a hearty welcome to honorable Bharat Ratna Dr. A.P.J. Abdul Kalam (Former President of India) who has graciously consented.

To address and bless: Students of Suburban Higher Secondary School, Suburban Matriculation School and Ramnagar aided Primary School.

To honour: Teachers of Suburban Group Schools.

To honour: Sri. O. Arumughasamy (Chairman Senthil Group of Companies) for his unparalleled contribution to the cause of education.

Date: Sept 6, 2013
Time: 4.30 pm
Venue: Shastri ground, Kalidas Road, Ramnagar, Coimbatore.


Kota sari exhibition


Choose from a range of colourful pure zari saris at the two day exhibition-cum-sale, where Rajasthani weavers will display their handloom Kota saris. They are priced from Rs. 7000.

Venue : Wardrobe Boutique
Address: 117, West Bashyakarlu Road, R.S. Puram
Time: 10.30 a.m. to 7.30 p.m.
Date : September 6 and 7, 2013
Telephone: 0422-4365005


முன்னாள் ஜனாதிபதி கலாம் இன்று கோவை வருகிறார்

பல்வேறு பள்ளி, கல்லூரி மற்றும் சூழல் அமைப்புகளின் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இன்று 
கோவை வருகிறார். இன்று காலை உக்கடம், பெரியகுளத்தில் நடக்கும் "சிறுதுளி' அமைப்பின் பத்தாம் ஆண்டு துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதில், "பசுமை பஞ்சாயத்து' எனும் திட்டத்தையும் துவக்கி வைக்கிறார். பின், மேட்டுப்
பாளையம் ரோட்டில் உள்ள அமித் ஊனமுற்றோர் பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதை தொடர்ந்து பீளமேடு, பி.எஸ்.ஜி., கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியிலும், மாலையில் ராம்நகர், சபர்பன் பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதன் பின், கற்பகம் கல்லூரிக்கு செல்கிறார். நாளை காலை பேரூர் சாந்தலிங்க அடிகளார் கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியிலும், மதியம் கிக்கானி பள்ளி நிகழ்ச்சியில் 
பங்கேற்கிறார். மாலை சென்னை செல்கிறார். 

Thursday, 5 September 2013

10th year Celebrations of Siruthuli


ஸ்மார்ட் கார்டு... நாளை (06.09.2013) முகாம் நடக்கும் பகுதிகள்

(தேசிய மக்கள் தொகை பதிவேடு- என்.பி.ஆர்.)

(நேரம்: காலை 9.30 முதல் மாலை 5.30 வரை) கோவை மாநகராட்சி பகுதி 

கிழக்கு மண்டலம் 

வார்டு 32: தர்மசாஸ்தா மெட்ரிக் பள்ளி, விளாங்குறிச்சி,
ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, விளாங்குறிச்சி, ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, சேரன் மாநகர்.
வார்டு 67: மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராமகிருஷ்ணா புரம்,மாநகராட்சி துவக்கப்பள்ளி, ராமகிருஷ்ணாபுரம்.
வார்டு69: மாநகராட்சி வெரிவாட செட்டியார் நடுநிலைப் பள்ளி, புலியகுளம்.மாநகராட்சி துவக்கப் பள்ளி, கணேசபுரம்.
வார்டு 75: கிரசண்ட் மெட்ரிக் பள்ளி, சாரமேடு. நாடார் உயர்நிலைப் பள்ளி, நஞ்சுண்டாபுரம்.
மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, ராமநாதபுரம்.

வடக்கு மண்டலம்

வார்டு 38: மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, பயனீர் மில் ரோடு, பீளமேடு. முருகன் சொசைட்டி திருமண மண்டபம், பீளமேடு.
வார்டு 39: மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, பீளமேடு.
வார்டு 40: மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி, கிருஷ்ணராயபுரம், ஷோபா நகர், ஆவாரம்பாளையம்.
மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி, ஈ.பி., காலனி, கணபதி.
வார்டு 46: மாநகராட்சி துவக்கப் பள்ளி, கணபதி.

தெற்கு மண்டலம்

வார்டு 87: அரசினர் மேல்நிலைப் பள்ளி, குனியமுத்தூர்.
வார்டு 88: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, குனியமுத்தூர்.
வார்டு 89: பேரூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, ராமசெட்டிப் பாளையம்,அரசினர் மேல்நிலைப்பள்ளி, சுண்டக்காமுத்தூர்.
வார்டு 90: சி.பி.எம்., கல்லூரி, கோவைபுதூர்.
வார்டு 91: அரசினர் மேல்நிலைப் பள்ளி, குளத்துப்பாளையம்.
ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி, குளத்துப்பாளையம்.

மேற்கு மண்டலம்

வார்டு 12: மாநகராட்சி துவக்கப்பள்ளி, கே.கே.புதூர்.
வார்டு 18: பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளி, ஓம் கணேஷ் நகர், லிங்கேகவுண்டன்புதூர்.
வார்டு 19: பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, கருமலைசெட்டி பாளையம் ரோடு, வீரகேரளம்.

Wednesday, 4 September 2013

Golden Jubilee



Amrit Centre for Special Needs, rendering service to underprivileged special children, is celebrating its Golden Jubilee.


The celebrations began in October 2012 with a series of events during the ‘Joy of Giving’ week.  As a culmination of the events, an event will be held on September 6, which will be attended by former President A.P.J. Abdul Kalam.  He will witness a special show choreographed by teachers of Amrit and performed by the students and alumini of the institution.  A special ‘Patti Mandram’ will be held on September 7.

தொழில்முனைவோர் ஊக்குவிப்பு முகாம்

எம்.எஸ்.எம்.இ., மேம்பாட்டு நிலையம், ஐலண்ட் அறக்கட்டளை

தொழில்முனைவோர் ஊக்குவிப்பு முகாம்

கோவை ’எம்.எஸ்.எம்.இ., மேம்பாட்டு நிலையம்’ மற்றும் கோத்தகிரி ’ஐலண்ட் அறக்கட்டளை’, சார்பில், தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான தொழில் முனைவோர் ஊக்குவிப்பு முகாம் வரும் 6ம் தேதி நடைபெறுகிறது.

காலை 9.30 மணிக்கு கோத்தகிரி ஐலண்ட் அறக்கட்டளையில் நடக்கும் முகாம் மூலம், தகுதி வாய்ந்த நபர்கள் சிறு தொழில் நிறுவங்களை துவக்குவதற்கான ஆறு வாரகால தொழில் முனைவோர் பயிற்சியில் பங்கேற்க தேர்வு செய்யப்படுவர்.

இதில், எட்டாம் பகுப்பு தேர்ச்சி பெற்ற அல்லது மேல் தகுதியுடன், 18-45 வயதிற்குள் உள்ள, சிறு தொழில் நிறுவனம் துவங்கும் திட்டம் உள்ளவர்கள் பங்கேற்கலாம். முகாமில் கலந்து கொள்ள எவ்வித கட்டணமும் கிடையாது.

சிறந்த முறையில் தொழில் முனைவோர் பயிற்சியை முடித்து தொழில் துவங்குபவர்களுக்கு, தகுதியுள்ள திட்டங்களுக்கு அரசின் திட்டங்கள் மூலம் கடனுதவிபெற பரிந்துரைக்கப்படும்.

விருப்பமுள்ளவர்கள் வரும் 5ம் தேதிக்கு முன், உதவி இயக்குனர், எம்.எஸ்.எம்.இ., மேம்பாட்டு நிலையம், 386, பட்டேல் ரோடு, ராம்நகர், கோவை – 641 009 என்ற முகவரியிலோ அல்லது 0422-2233956, 2230426, 94861 14285 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.








'ஆட்டோமேஷன்' கருத்தரங்கு

இந்திய தொழில் வர்த்தக சபை (சி.ஐ.ஐ.,) கோவை கிளை

"ஆட்டோமேஷன்" கருத்தரங்கு

இந்திய தொழில் வர்த்தக சபை (சி.ஐ.ஐ.,) கோவை கிளை சார்பில், கோவை சுற்றுப்புற பகுதிகளிலுள்ள சிறு, குறு நடுத்தர தொழில்துறையினருக்கு "ஆட்டோமேஷன்' குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், "ஆட்டோமேஷன்' துறை கருத்தரங்கு நடக்க உள்ளது.
 
"ஆட்டோமேஷன்'துறையில் பல நவீன தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பெரிய தொழில் நிறுவனங்கள் மட்டுமின்றி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில், குறைந்த செலவில், இவற்றை செயல்படுத்த முடியும்.


மேலும் விபரங்களுக்கு, 0422-4044 555 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

நாள்: செப்., 6, 2013
இடம்: ரெசிடென்சி ஓட்டல், அவிநாசி ரோடு, கோவை.

நேரம்: காலை 9.00 முதல் மாலை 6.00 மணி வரை.

Monday, 2 September 2013

தேனீக்கள் வளர்ப்பு பயிற்சி



தமிழ்நாடு வேளாண் பல்கலை

தேனீக்கள் வளர்ப்பு பயிற்சி

வேளாண் பல்கலையில் தேனீக்கள் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் செப்., 6ம் தேதி நடக்கிறது.

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பூச்சியியல் துறை சார்பில் மாதம்தோறும் தேனீ வளர்ப்பு தொடர்பான ஒரு நாள் பயிற்சியளிக்கப்படுகிறது. செப்., 6ல் நடக்கும் பயிற்சி முகாமில், தேனீ இனங்களை கண்டுபிடித்தல், பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை மற்றும் நிர்வாகம், தேனீக்கு உணவு தரும் பயிர்கள், மகரந்தச் சேர்க்கையின் மூலம் மகசூல் அதிகரிக்கும் பயிர்களின் விவரம், தேனை பிரித்தெடுத்தல், தேனீக்களின் இயற்கை எதிரிகள், நோய் நிர்வாகம் குறித்து பயிற்சியளிக்கப்படுகிறது.

பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் பயிற்சி நாளன்று காலை 9.00 மணிக்கு வேளாண் பூச்சியியல் துறைக்கு வந்து சேர வேண்டும். பயிற்சியில் கலந்துகொள்ள 250 ரூபாய் நேரடியாக செலுத்த வேண்டும். காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடக்கும் பயிற்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும். விவரங்களுக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் பூச்சியியல் துறை, தமிழ்நாடு வேளாண் பல்கலை, கோவை 641003 என்ற முகவரியிலும், 0422 6611214 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.

Autozinios V3.0 - an Inter College Contest


SAEINDIA - SKCET COLLEGIATE CLUB
proudly presents
Autozinios V3.0 - an Inter College Contest

Date: 6th of September 2013
Venue: Sri Krishna College of Engineering & Technology, Coimbatore.

For registration & further details please visit: http://autozinios13.saeindiaskcet.org/



Saturday, 31 August 2013

Annual Music Festival

Rajalakshmi Fine Arts

Annual Music Festival

Rajalakshmi Fine Arts will hold its annual music festival ‘September Season – 2013’.

Date: Sept 6 to 15, 2013
Venue: Bharatiya Vidya Bhavan Hall & Nani Palkhivala Hall.


The title ‘Isai Mani Makutam’ will be conferred on Lalgudi G.J.R. Krishnan and Vijayalakshmi on September 14.