Friday, 29 November 2013
தேர்வில் அதிக மதிப்பெண் பெற பயிற்சி
Mind Fresh & Flying Elephants
தேர்வில் அதிக
மதிப்பெண் பெற பயிற்சி
வயது: 12 முதல்
18 வரை
(40 Seats
only)
முன்பதிவுக்கு,
Mrs.தேவி –
80986 36348, Mrs.புனிதா -90475 22000
நாள்: டிச.24 முதல்
டிச.26 வரை
நேரம்: காலை 9
மணி முதல் மாலை 6 மணி வரை
இடம்: மங்களா இன்டர்நேஷனல்
ஹோட்டல்,
ராம் நகர், காந்திபுரம்,
கோவை.
மேலும் விவரங்களுக்கு,
E-mail: contact@mindfresh.in
கோவைப்புதூரில் உதயமாகிறது கோவை தெற்கு ஆர்.டி.ஓ., ஆபீஸ்!
கோவை நகரில்,கோவை மேற்கு
என்ற பெயரில் புதிய வட்டார போக்குவரத்து அலுவலகம் துவக்குவதற்கான அரசாணையை தமிழக
உள்துறை கடந்த 27ம் தேதியன்று (எண்:1029) வெளியிட்டுள்ளது.
குனியமுத்தூர், மதுக்கரை, க.க.சாவடி, கோவைப்புதூர், பேரூர், குறிச்சி, ஈச்சனாரி, சிட்கோ, போத்தனூர், கோணவாய்க்கால்பாளையம், சுந்தராபுரம், செல்வபுரம், குமாரபாளையம், செல்வசிந்தாமணி
குளம், ஒத்தக்கால் மண்டபம், தெலுங்குபாளையம், சுப்ரமணியபுரம், மலுமிச்சம்பட்டி, ஆலாந்துறை, தொண்டாமுத்தூர், மாவுத்தம்பதி, காருண்யா நகர், தோலம்பாளையம், நாச்சிபாளையம், தேவராயபுரம் மற்றும்
க.க.சாவடி சோதனைச்சாவடி ஆகிய பகுதிகள், இந்த வட்டார போக்குவரத்து அலுவலகத்தின்
எல்லைக்கு உட்பட்டதாக வரையறுக்கப்பட்டுள்ளன.
கோவைப்புதூரில்
வி.எல்.பி., இன்ஜினியரிங் கல்லூரிக்கு அருகில், இந்த அலுவலகம்
அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இன்னும்
ஒரு மாதத்துக்குள் இந்த அலுவலகம் அமைக்கும் பணி முடிக்கப்பட்டு, முதல்வரால் திறந்து
வைக்கப்படும். அநேகமாக, ஜனவரி மாதத்திலிருந்து இந்த அலுவலகம் செயல்படத் துவங்கும்.
Thursday, 28 November 2013
Karaikudi Festival
Residency’s Karaikudi Festival
Salaiachi and Vadivu from Karaikudi are here for The
Residency’s Karaikudi Festival.
They use hand ground masalas and serve up a platter
including meen kozhambu, biryani, kumayam (kali), vellaippam and kavuni arisi,
and snacks sunch as thattai, seedai murukku and thenkuzhal.
Cost – Rs.925/- for adults & Rs.550/- for kids.
Date: Till Dec 1, 2013
Time: Dinner (weekdays), lunch and dinner (weekends)
Venue: The Residency, Avanashi Road, Coimbatore.
Telephone: 0422-2241414
Cooking Workshop for kids
Coimbatore North Ladies Circle 11 (CNLC 11)
Cooking Workshop for kids
Coimbatore North Ladies Circle 11 (CNLC 11) conducts a
cooking workshop for kids.
Tickets – Rs.1200/- (inclusive of lunch and ingredients kit)
Date: Nov 30 & Dec 1, 2013
Time: 10.30 a.m. to 3 p.m.
Venue: R.S.Puram Ladies Club, Arokiasamy Road, Coimbatore.
Telephone: 98433-81581 / 98944-99995
Quiz Competition
Divyodaya Cultural Centre & Rotary Club of Coimbatore
Texcity
Quiz Competition
Divyodaya Cultural Centre & Rotary Club of Coimbatore
Texcity are jointly organising a inter-school quiz competition for students of
standards seven, eight and nine.
Date: Nov 30, 2013
Time: 10 a.m.
Venue: Divyodaya Hall, Gopalapuram, Coimbatore.
Telephone: 0422-2300966
Wednesday, 27 November 2013
ஜெயித்துக் காட்டுவோம்
தினமலர், டிவிஆர்
அகாடமி
ஜெயித்துக் காட்டுவோம்
தினமலர் மற்றும்
டிவிஆர் அகாடமி இணைந்து, 10 மற்றும் +2 மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற ஆலோசனைகள்
தரும் வகையில் ”ஜெயித்துக் காட்டுவோம்” நிகழ்ச்சி நடத்துகின்றனர்.
நாள்: நவ.30,
2013 (சனிக்கிழமை)
நேரம்: 10-ம் வகுப்பு
தமிழ் வழி மாணவர்களுக்கு காலை 9 மணி.
10-ம் வகுப்பு
ஆங்கில வழி மாணவர்களுக்கு மதியம் 1 மணி.
நாள்: டிச.1,
2013 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: 12-ம் வகுப்பு
Science Group மாணவர்களுக்கு காலை 9 மணி
12-ம் வகுப்பு
Arts Group மாணவர்களுக்கு மதியம் 1 மணி
இடம்: CIT ஆடிட்டோரியம்,
அவிநாசி ரோடு, பீளமேடு, கோவை.
Applications invited for awards
Sharp Mind Academy
Applications invited for awards
Sharp Mind
Academy has called for applications from school and college students who excel
in drawing, painting, music, dance, academics, sports, elocution, handwriting,
poetry, karate, social work, etc.
LKG to Plus-Two students will be selected for the ‘Balarathna
Shree’ award and College students will be selected for the ‘Ilaya Baratha
Sirpi’ award.
Eligible students can send their applications to the following
address:
Marudhu Mano,
Sharp Mind
Academy,
4, Vasanth
Nagar, near Akkamal Garden,
Vilankurichi,
Coimbatore – 641035.
The last
date for sending applications - Dec 10, 2013.
For more details,
contact 94876-15562.
16-day Campaign
Hunger Project – India
16-day Campaign
The Hunger
Project – India is organising a 16-day campaign on ‘Violence against Women’.
Activities
such as mobile van campaign, public meetings, poster exhibitions, cultural
shows, rallies, distribution of hand bills, village meetings, etc., will be
held.
Date: Nov
25 to Dec 10
‘Tamil for science’ seminar in January
A seminar on 'Tamil for Science' will be held at Dr G R Damodaran College for Science in January. Jointly organized by the college and the linguistics department of Bharathiar University, the seminar will bring together professors and researchers who will deliberate on how to develop Tamil such that it can be effectively used to teach and communicate science subjects, both to students and the masses.
The seminar which will be held on January 8th and 9th will discuss measures to popularise science through the vernacular language. It is being organized as part of the centenary celebrations of Dr G R Damodaran. Teaching science and technology through the vernacular has been considered an effective way to take science and technology to the masses. Researchers say that though there have been several attempts to popularise science through Tamil, nothing has come to fruition. For one, there is a lack of standard vocabulary for scientific terms. For instance, computer is called 'Kanini', 'Kanipaani' or 'Kanipuri' depending on the region. This issue can be resolved by preparing a standard document comprising Tamil words for each specific scientific concept or object. These words should be simple which the general population can comprehend.
"We need to come up with equivalent Tamil words for electronic gadgets and scientific terms," said C Sivashanmugam head of the department of linguistics, Bharathiar University. Such effort will help make the teaching of science in the vernacular easier, he added.
Popularising Tamil words is the key to its success. D Padmanabhan, correspondent of Bharathidasan University and editor of 'Kalaikathir' magazine, founded by Dr G R Damodaran to spread science through Tamil said that one of the major challenges they face is to take developments to the general population. Those interested in participating in the seminar should contact Sivashanmugam at 0422-2428401.
வலைபதிவர்களுக்கான சிறுகதைப் போட்டி
வெட்டி பிளாக்கர் நண்பர்கள் நடத்தும் வலைபதிவர்களுக்கான சிறுகதைப் போட்டி.
அனைத்து வலையுலக நண்பர்களுக்கு வணக்கம்.
சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் நமது ப்ளாக்கர் நண்பர்களுக்கு என்று ஒரு குழுமம் ஆரம்பிக்க வேண்டும் என்று சென்னையில் யூத் பதிவர் சந்திப்பு டிஸ்கவரி புக் பேலஸ்சில் நடைபெற்ற போது முடிவெடுக்கப்பட்டு அவ்வாறே வெட்டி பிளாக்கர் என்கின்ற பெயரில் குழு தொடங்கப்பட்டு கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக நம்பதிவுகளை பகிர ஒரு திரட்டியாகவும், நம் வலையுலக நண்பர்களுக்கு ஒரு நட்பு பாலமாகவும் திகழ்ந்து வருகின்றது…!
ஆனாலும் வலையில் எழுதுபவர்கள் குறைந்து வருகின்றார்கள், அதிகமாக முகப்புத்தகத்தில் இருக்கின்றார்கள், சிலருக்கு இப்படி ஒரு வசதி இருப்பது தெரியாமல் முகநூலில் பெரிய இடுகைகளைக் கூட வெளியிடுகின்றார்கள் அவர்களின் கவனம் வலைப்பதிவின் பக்கம் திருப்புவதற்கு ஒரு சிறுகதைப் போட்டி நடத்தலாம் என்று நண்பர்களால் முடிவெடுக்கப்பட்டு நடத்தப்படுகிறது. உங்களுடைய திறமையை குடத்திலிட்ட விளக்காக அல்லாமல் குன்றிலிட்ட விளக்காக இந்த உலகத்துக்கு பறைசாற்ற இது ஒரு அருமையான வாய்ப்பு. உங்கள் சிறுகதைகள் புகழ் பெற்ற பல தமிழ் எழுத்தாளர்கள், திரை இயக்குனர்கள் பதிப்பகத்தார்கள் என அனைவரின் பார்வையில் இருக்கின்றது என்பதை மட்டும் கவனத்தில் கொண்டு எழுதுங்கள்;வெல்லுங்கள்.
பரிசுத் தொகை
முதல் பரிசு ரூ 5000
இரண்டாம் பரிசு ரூ 2500
மூன்றாம் பரிசு ரூ 1500
சிறப்பு பரிசு ரூ500 ஐந்து நபர்களுக்கு
விதிமுறைகள்.
1.வலைப்பதிவர்கள் மட்டும் (வலைப்பதிவு தொடங்கினால் போதுமானது)
2.ஒருவர் மூன்று கதைகள் வரை அனுப்பலாம்.
3.இதுவரை எங்கும் வெளியாக கதைகளாக இருக்க வேண்டும்
4.இரண்டாயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
5. கதைக்களம் இலக்கியம், க்ரைம், சஸ்பென்ஸ், நகைச்சுவை எதுவாகவும் இருக்கலாம். கட்டுப்பாடுகள் கிடையாது.
6. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது; வெட்டிப்பிளாக்கர் அட்மின்கள் கலந்து கொள்ளக் கூடாது.
கதைகளை அனுப்பும் முறை & அதற்கான விதிமுறைகள்
------------------------------ ------------------------------ ------------------------------ ----
உங்களுடைய கதைகளை உங்கள் பெயர், வலைத்தள முகவரி, உங்கள்தொடர்பு எண் குறிப்பிட்டு vettiblogger2014@gmail.com என்கின்ற முகவரிக்கு 25-11-2013 லிருந்து 25-12-2013 இரவு 12.00க்குள் அனுப்பவும்.
கதாசிரியரின் பெயர், தொடர்பு எண்கள் பொதுவெளியில் வெளியிடப்படாது. போட்டி முடிந்தபின் அவர்களின் பெயர்கள் வெளியிடப்படும்.
நடுவர்களுக்கே யார் எழுதியது என்று தெரிவிக்கப்படமாட்டாது
போட்டி முடிந்தபிறகு உங்கள் வலைத்தளங்களில் வெளியிடலாம் அதுவரை வெளியிடக்கூடாது.
கதைகள் http:// vettibloggers.blogspot.in/ தளத்தில் மட்டுமே வெளியிடப்படும்
நடுவர்கள்
முதல் சுற்று நடுவர்கள்
கே.ஆர்.பி.செந்தில்
செங்கோவி
உணவுஉலகம் சங்கரலிங்கம்
மயிலன்
சிவக்குமார்
செல்வின்
தமிழ்வாசி
சங்கவி(சங்கமேஸ்வரன்)
வீடு.சுரேஷ்குமார்
முத்தரசு
ஆருர் மூனா செந்தில்
இரண்டாம் சுற்று நடுவர்கள்
பிச்சைக்காரன் (சாரு வாசகர் வட்டம்)
ராஜராஜேந்திரன் (சாரு வாசகர் வட்டம்)
செல்வேந்திரன்(விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்)
மூன்றாம் சுற்று நடுவர்கள்
வாமுகோமு (எழுத்தாளர்)
வா.மணிகண்டன் (எழுத்தாளர்)
அதிஷா (புதியதலைமுறை நிருபர் வலைப்பதிவர்)
ஏதேனும் சந்தேகங்களெனில் vettiblogger2014@gmail.com என்ற முகவரிக்கு மடல் வரைக.
Tuesday, 26 November 2013
Monday, 25 November 2013
Higher Education Conclave
Confederation of Indian Industry (CII)
Higher Education Conclave
Confederation of Indian Industry (CII) will
organise the first edition of the National Higher Education Conclave 2013.
Theme: Transformational
Changes in Higher Education – Global Excellence through Governance, Research
and Innovation
Date: Nov
29 & 30, 2013
Venue:
Hotel Le Meridien, Coimbatore.
For details and registration, contact 0422-4044555; or e-mail to
banumathi.k@cii.in
Sunday, 24 November 2013
Saturday, 23 November 2013
Karadi Rhymes
The Chennai Silks & Karadi Path
Karadi Rhymes – Once Upon A Bak-Bak Tree
Tickets:
Photo Centre Outlets
Date: Dec 1, 2013
Time: 5 p.m.
Venue: GRD Auditorium, PSG College of Arts & Science,
Avanashi Road, Coimbatore.
JCO (Catering) recruitment in the Army
Applications are invited from male candidates of Tamil Nadu for recruitment to the post of Junior Commissioned Officer (Catering) in the Army.
Eligibility
- Plus-Two pass with
diploma / certificate course in hotel / cookery management and catering
technology from a recognised university / institute
Date: For written
examination March 27, 2014
Venue: Army
Supply Corps Centre and College (South), Bangalore.
Last date
for application to reach the above address - January 11, 2014
For
details, contact the nearest Army Recruiting Office or Headquarters Recruiting
Zone, Chennai – 600009.
Computer training
Caliber Training Centre
Computer training for visually challenged women
Caliber
Training Centre for People with Disability will conduct a free computer
training programme for visually challenged women.
Date: Nov
24, 2014
Venue: UDIS
Forum, G.N. Mills, Coimbatore – 641029.
For
registration / details, contact 94425-56168.
Friday, 22 November 2013
கட்டுரை & பேச்சுப் போட்டி
வள்ளலார்
சன்மார்க்க சங்கம்
மாணவர்களுக்கு
கட்டுரை & பேச்சுப் போட்டி
மாணவ மாணவிகள்
கீழ்காணும் தலைப்புகளில் ஒன்றுக்கு
5 பக்கங்களுக்கு குறையாமல் கட்டுரைகள் எழுதி டிச.5 ஆம் தேதிக்குள் தலைமையாசிரியர்கள் அல்லது முதல்வர் மூலமாக கட்டுரைகளை அனுப்பி
வைக்க வேண்டும்.
1.
வள்ளலார்
கண்ட சன்மார்க்க நெறிகள்
2.
வள்ளலாரும், புத்தர், ஏசு, ஷீரடி சாயிபாபா, நபிகள் நாயகம்,
ரமண மகரிஷிகள் ஆகியோருக்கு உள்ள ஒற்றுமை/வேற்றுமைகளை
குறிப்பிடுக
3.
இந்து
மதத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை அகற்றுவதற்கான வழிமுறைகளை விளக்குக
4.
ஜீவ
காருண்யமே மனிதனின் திறவுகோல்.
மேலும்
விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 96881 22000
Issuance of TET certificates
Teacher
Eligibility Test (TET) certificates for 2012 batch will be issued to the
successful candidates.
Date: Nov
25 & 26, 2013
Time: 10
a.m. to 5 p.m.
Venue: Good
Shepherd High School,
Near Royal
Theatre, Kotaimedu, Coimbatore.
For more details,
call the CEO’s office: (0422) 239 1849 / 239 1062.
Best School Award
Four
Government schools in Coimbatore district have been chosen for the Best School
Award by the Department of School Education.
1.
Panchayat Union Primary School, Kanchampatti
2.
Panchayat Union Middle School, Vadavalli
3.
Government High School, Andipalayam
4.
Government Higher Secondary School at Velliangadu
Thursday, 21 November 2013
பாரதி பல்லாயிரம்
மகாகவி
பாரதி அறநிலை & டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரி
பாரதி
பல்லாயிரம் - பேச்சு, கவிதை போட்டிகள்
மகாகவி
பாரதி அறநிலை & டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரி இணைந்து பாரதி பல்லாயிரம் என்ற தலைப்பில் பேச்சு,
கவிதை போட்டிகள் நடத்துகின்றன. இதில் அனைத்து கல்லூரி
மாணவர்களும் பங்கேற்கலாம்.
போட்டியின்
முதல் சுற்றில் தேர்வாகும் மாணவர்கள் இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவர்.
பேச்சுப்போட்டி
முதல் சுற்றுக்கான தலைப்புகள்:
1.
பாரதி
பாடிய பாரதி (பாரதி தன்னுடைய பாடல்களில் தன்னைப் பற்றிக் கூறியவை)
2.
பாரதி
காட்டும் தொழில் உலகம்
3.
பாரதி
பாடிய பெரியோர்
கவிதைப்போட்டி
முதல் சுற்றுக்கான தலைப்புகள்:
1.
போட்டி
நாளன்று காண்பிக்கப்படும் புகைப்படத்தை,
பாரதி கண் கொண்டு பார்த்து எழுத வேண்டும்
2.
மரபுக்
கவிதை
3.
புதுக்கவிதை
கல்லூரி
சார்பாக ஒரு போட்டியில் இருவர் மட்டுமே பங்கேற்க வேண்டும். ஒரே மாணவர் இரண்டு போட்டிகளிலும்
பங்கேற்கலாம்.
நாள்: டிச.1, 2013 (முதல் சுற்று), டிச.11, 2013 (இறுதி
சுற்று)
நேரம்: காலை 9 மணி
இடம்: டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி, கோவை.
துரந்தோ ரயில் சதாப்தி ரயிலாக மாற்றம்
சென்னை – கோவை இடையே இயக்கப்பட்டு
வந்த இடை நிறுத்தம் இல்லாத துரந்தோ ரயில் சேவை, சதாப்தி ரயிலாக
மாற்றப்பட்டுள்ளது.
இந்த ரயில்
சேவை வரும் 22-ம் தேதி முதல் தொடங்கப்படும்.
சென்னையில்
இருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு பகல் 2.05 மணிக்கு கோவைக்கு வந்து
சேரும். மீண்டும் கோவையிலிருந்து
பகல் 3.20 மணிக்கு புறப்பட்டு இரவு 10.05 மணிக்கு சென்னையை சென்றடையும்.
Kriya Yoga
Mahavatar Trust
Kriya Yoga by Swami Samarpananda
Date: Dec 7th – Introductory Lecture (6pm to 8pm)
Date: Dec 8th – Kriya Yoga Initiation &
Guided Meditation ( 8 am to 5 pm)
Venue: Sindhu Sadan
Hall,
11, 1st Floor, Sir C.V.Raman Road, R.S.Puram,
Cbe-2.
For registration, e-mail to mahavatartrust@gmail.com
Free Mock Group II Exam
Shankar IAS Academy
Free Mock Group II Exam
Shankar IAS Academy is conducting a free mock Group II exam. Over 600 students will be attending this exam. So compete yourself against the best by registering with them.
Date: 24.11.2013 (Sunday)
Venue: Shankar IAS Academy, Coimbatore.
Ph: 0422-4380834, 9489222761
Wednesday, 20 November 2013
வெள்ளை, மஞ்சள் நிற ரேஷன்கார்டு புதுப்பிக்க வாய்ப்பு
வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்திலுள்ள அடையாள
ஆவணமாக பயன்படுத்தப்படும் ரேஷன் கார்டு தாரர்கள், ரேஷன் கார்டுகளை புதுப்பித்துக்கொள்ள அரசு
இணையதளத்தில் வசதிகளை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
http:/210.212.62.90:8080/newfco/cardvalidity.do
என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி, வெள்ளை மற்றும்
மஞ்சள் நிறமுடைய ரேஷன்கார்டு தாரர்கள்; ரேஷன்கார்டுகளை புதுப்பித்துக்கொள்ளலாம்.
மேற்சொன்ன இணையதள முகவரியில் சென்று குடும்ப அட்டை எண்ணை பதிவு செய்தால் அதில்
ரேஷன்கார்டுக்கான காலநீட்டிப்பு பதிவுச்சீட்டு வரும். அதை அப்படியே பதிவிறக்கம்
செய்து ரேஷன்கார்டில் ஒட்டிக்கொள்ளலாம். இத்தகைய காலநீட்டிப்பு பதிவுச்சீட்டு
ஒட்டப்பட்டுள்ள "N' ரேஷன்கார்டுகள் புழக்கத்திலுள்ள ரேஷன்கார்டுகளாகவே கருதப்படும்.
இணையதள
வசதியை பயன்படுத்த இயலாத ரேஷன்கார்டு தாரர்கள் உணவு பொருள் வழங்கல் மற்றும்
நுகர்வோர் பாதுகாப்புத்துறையால் மாதந்தோறும் நடத்தப்படும், பொது வினியோக திட்ட
குறைதீர் கூட்டத்தில் ரேஷன்கார்டுகளை புதுப்பித்துக்கொள்ளலாம்.
இன்டர்நெட் முகவரியில் புதுப்பிக்க கடைசி நாள்: 31.01.2014
Subscribe to:
Posts (Atom)