நால்வர் தேவார பாடசாலை
பெரியபுராண விளக்கவுரை
கோவையில் நால்வர் தேவார பாடசாலை சார்பில், பெரியபுராணம் விளக்கவுரை மாதாந்திர
வகுப்புகள் துவங்கப்பட உள்ளன.
நாள்: ஆங்கில மாதம்
இரண்டாவது ஞாயிற்று கிழமைகளில்.
துவக்க விழா நடைபெறும்
நாள்: நவ.24, 2013
நேரம்: காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை
இடம்: ரத்தின விநாயகர்
கோவில் வளாகம், ரத்தினபுரி, கோவை.
No comments:
Post a Comment