Thursday, 21 November 2013

துரந்தோ ரயில் சதாப்தி ரயிலாக மாற்றம்

சென்னைகோவை இடையே இயக்கப்பட்டு வந்த இடை நிறுத்தம் இல்லாத துரந்தோ ரயில் சேவை, சதாப்தி ரயிலாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த ரயில் சேவை வரும் 22-ம் தேதி முதல் தொடங்கப்படும்.


சென்னையில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு பகல் 2.05 மணிக்கு கோவைக்கு வந்து சேரும்மீண்டும் கோவையிலிருந்து பகல் 3.20 மணிக்கு புறப்பட்டு இரவு 10.05 மணிக்கு சென்னையை சென்றடையும்.

No comments:

Post a Comment